மக்களே மன்னிச்சிடுங்க…! செருப்பால் தன்னையே அடித்துக்கொண்டு… அழுது கண்ணீர் விட்ட கவுன்சிலர்….!!!
ஆந்திர மாநிலம் அனகாப்பள்ளி மாவட்டம் நர்சி பட்டினம் என்ற நகராட்சி அமைந்துள்ளது. இந்த நகராட்சிக்குட்ப ட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பாக தேர்தல் நடைபெற்றது. இதில் நர்சிபட்டினம் நகராட்சியிள் மூலபர்த்தி ராமராஜ் என்பவர் போட்டியிட்டு இருந்தார். அவருக்கு எதிராக…
Read more