ஆந்திராவில் புது மாப்பிள்ளைக்கு 379 வகையான உணவுகளுடன் பிரம்மாண்ட விருந்து வைத்த பெண் வீட்டாரின் செயல் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஆந்திர மாநிலத்தில் திருமணம் ஆகி புதிதாக வீட்டிற்கு வரும் மருமகனுக்கு விருந்தளிப்பது நடைபெற்று வருகின்றது. குறிப்பாக கோதாவரி மாவட்ட மக்கள் விருந்தினர்களுக்கு மரியாதை செலுத்துவதில் மிகவும் பிரசித்தி பெற்றவர்கள் அவர்கள்.
இந்நிலையில் வேலூரைச் சேர்ந்த 2 பேருக்கு சென்ற வருடம் திருமணம் நடைபெற்றது. இதையடுத்து பொங்கல் பண்டிகை முன்னிட்டு பெண்ணின் பேச்சை அவர்கள் புது மாப்பிள்ளைக்கு இனிப்பு, காரம், பழங்கள், ஜூஸ்கள் என வகையான உணவுகளுடன் பிரம்மாண்ட சைவ உணவு விருந்தினை வைத்து அசத்தியுள்ளனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் பரவி வருகின்றது.