கள்ளக்குறிச்சி: உயிரிழந்தோரின் குழந்தைகளின் கல்விச் செலவை அதிமுக ஏற்கும்…. இபிஎஸ் ….!!

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 39ஆவது அதிகரித்துள்ள நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். இந்த நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 10 ஆண்டுகளுக்கு மாதம் 5 ஆயிரம் ரூபாய் மதிமுக சார்பில்…

Read more

தமிழ்நாட்டில் கள்ளச்சாராய விஷத்தை முறிக்கும் மருந்து எங்கும் இல்லை… இபிஎஸ் பரபரப்பு பேட்டி..!!

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்ததில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 39 ஆக அதிகரித்துள்ள நிலையில் எதிர்க்கட்சிகள் பலரும் திமுக அரசுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்து வருகிறது. அந்த வகையில் அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் இன்று…

Read more

“அதிமுகவை யார் எதிர்த்தால் ஓபிஎஸ் நிலைமை தான்”… இபிஎஸ் காட்டம்…!!!

அதிமுகவில் பன்னீர் செல்வத்திற்கு மீண்டும் இடம் கிடையாது என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டமாக அறிவித்துள்ளார். தஞ்சையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய எடப்பாடி பழனிச்சாமி, இரட்டை இலையை எதிர்த்து போட்டியிட்ட ஓபிஎஸ்ஐ எப்படி மீண்டும் கட்சியில் சேர்த்துக் கொள்ள…

Read more

சசிகலா ரீ எண்ட்ரி…. சும்மா ஏதாவது சொல்லணும்னு சொல்லாதீங்க… எடப்பாடி கிண்டல்…!!

தமிழகத்தில் அதிமுக தற்போது இரண்டாவது பிளவுபட்டு நிற்கும் நிலையில் அதிமுகவை காப்பாற்ற போவதாக சசிகலா கூறியுள்ளார். இந்த நிலையில் சசிகலா கூறியதற்கு இத்தனை நாட்கள் அதிமுகவை காப்பாற்றியது யார்? என்று சசிகலாவுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பதிலடி கொடுத்துள்ளார். தஞ்சையில்…

Read more

கள்ளச்சாராயத்தை ஒழிக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை – இபிஎஸ் தாக்கு…!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ள சாராயம் குடித்த ஐந்து பேர் உயிரிழந்ததாக வரும் செய்தி கவலை அளிப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விடியா திமுக ஆட்சியில் கள்ளச்சாராயம் ஓடுவதை தொடர்ச்சியாக நான்…

Read more

அதிமுகவினர் இடைத்தேர்தலில் ஓட்டு போடக்கூடாது… புதிய பரபரப்பை கிளப்பிய ஆர்.எஸ். பாரதி… இபிஎஸ்-க்கு நேரடி சவால்…!!

சென்னையில் திமுக கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதாவது அதிமுகவினர் நாடாளுமன்ற தேர்தலில் ஏற்கனவே பல இடங்களில் டெபாசிட் இழந்ததால் தற்போதும் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் டெபாசிட் ‌ இருந்தால் எடப்பாடி பழனிச்சாமிக்கு சிக்கல் ஆகிவிடும்…

Read more

“தேர்தலை கண்டு அச்சமில்லை”… ஆனாலும் போட்டியிட மாட்டோம்… ஏன் தெரியுமா…? இபிஎஸ் அதிரடி விளக்கம்…!!!

அதிமுக கட்சியின் போது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்ற நிலையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர். இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், தேர்தலை பார்த்து பயப்படுகிற மற்றும் அச்சப்படுகிற இயக்கம் அதிமுக கிடையாது. கடந்த 2022-ஆம் ஆண்டு…

Read more

“அதிமுகவில் விரைவில் புரட்சி வெடிக்கும்”… அடித்து சொல்லும் அமைச்சர் ரகுபதி… என்ன மேட்டர் தெரியுமா…?

புதுக்கோட்டையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவரிடம் அதிமுகவை பற்றி பேச எனக்கு தகுதி இல்லை என எடப்பாடி பழனிச்சாமி கூறியது பற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கூறியதாவது, எடப்பாடி பழனிச்சாமி அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர்.…

Read more

அதிமுக-பாஜக கூட்டணி மீண்டும் அமையுமா…? எடப்பாடி பழனிச்சாமியின் முடிவு இதுதான்..!!

அதிமுக கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது,  நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு பிரதமர் மோடி தமிழகத்துக்கு 8 முறை வந்து பிரச்சாரம் செய்த நிலையில் மத்திய அமைச்சர்களும்…

Read more

தமிழகம் முழுவதும் நான் மட்டும்தான் பிரச்சாரம் செய்தேன்…. அதிமுகவுக்காக யார் வந்தார்கள்…? கொந்தளித்த இபிஎஸ்…!!!

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ள நிலையில் முதல் முறையாக தேர்தல் வாக்குகள் பற்றி அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரத்திற்காக…

Read more

1.5 கோடி தொண்டர்கள்…. அதிமுக கூட்டணிக்கு கிடைத்தது 1 கோடி வாக்கு மட்டுமே…. குழம்பும் இபிஎஸ்….!!!

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி 294 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்தியா கூட்டணி 232 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள நிலையில் பாஜக கூட்டணியில் இருந்து பிரிந்து வந்த அதிமுக தனது தலைமையிலான கூட்டணியுடன் மக்களவைத் தேர்தலில் 39 தொகுதிகளிலும்…

Read more

சிறையில் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா…? உடனே நீதி விசாரணை வேண்டும்…. இபிஎஸ் வலியுறுத்தல்…!!!

பிரபல யூடியூபர் சவுக்கு சங்கரை கடந்த 4-ம் தேதி கோவை சைபர் க்ரைம் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அவர் கைது செய்யப்பட்டதிலிருந்து பல்வேறு விதமான புகார்களும் சர்ச்சைகளும் எழுந்து வருகிறது. அதாவது கோவை சிறையில் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டதாக…

Read more

அதிமுகவில் விஸ்வாசம் இல்லை… இபிஎஸ் காட்டம்…!!!

எம்ஜிஆர் ஜெயலலிதா காலத்தில் தொண்டர்களுக்கு தலைமை மீது இருந்த விசுவாசம் தற்போது இல்லை என்று எடப்பாடி பழனிச்சாமி பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னை மண்டல அதிமுக மாவட்ட பொதுச் செயலாளர்கள் கூட்டம் ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. அப்போது பேசிய…

Read more

2ஆவது இடத்தில் இருந்த பாமக, 5ஆவது இடத்துக்கு சென்றது: EPS சாடல்…!!!

தர்மபுரி தொகுதி அதிமுக வேட்பாளரை ஆதரித்து பரப்புரை செய்த இபிஎஸ், அதிமுகவுடன் கூட்டணியில் இருந்தவரை பாமக இரண்டாவது இடத்தில் இருந்தது. பாஜகவுடன் கூட்டணி வைத்த பிறகு ஐந்தாம் இடத்திற்கு சென்று விட்டது என்று விமர்சித்தார். அடிக்கடி கூட்டணியை மாற்றிக் கொண்டு இருப்பவர்…

Read more

சொல்றதுக்கு ஒன்னும் இல்ல, இதுல மட்டும் தான் திமுக ஆட்சி நம்பர் 1… இபிஎஸ் விமர்சனம்….!!!

தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் இன்றுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவு பெறுகிறது. இதனால் அனைத்து கட்சிகளும் தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் லஞ்சம், ஊழல் மற்றும் கடன் வாங்குவதில் தான்…

Read more

“வம்பு சண்டைக்கு போக மாட்டோம், வந்த சண்டையை விட மாட்டோம்”…. இபிஎஸ் பஞ்ச்…!!!

தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இந்த நிலையில் அதிமுகவை பிளவுபடுத்த பாஜக எடுத்த பல்வேறு முயற்சிகளை முறியடித்து இன்று நாம் ஒன்றுபட்டு வலுவாக இருக்கிறோம் என்று இபிஎஸ் தெரிவித்துள்ளார்.…

Read more

அன்புமணிக்கு அதிமுக போட்ட பிச்சை தான் அது…. இபிஎஸ் காட்டம்..!!!

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இந்த நிலையில் அன்புமணி எம்பி பதவி பெற்றது தொடர்பாக இபிஎஸ் கடுமையாக விமர்சித்துள்ளார். அதிமுகவுக்கு ஆதரவு கொடுத்து அவர்களிடம் பிச்சை எடுக்க வேண்டிய சூழ்நிலை…

Read more

ஜெயலலிதா சிறை செல்ல காரணம் இவர் தான்… உண்மையை உடைத்த இபிஎஸ்…!!!

தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் ஜெயலலிதா சிறைக்குச் செல்ல முக்கிய காரணம் செல்வ கணபதி தான் என இபிஎஸ் குற்றம் சாட்டியுள்ளார். அதிமுக தொண்டர்களின் உழைப்பால்…

Read more

ஸ்டாலின் நடிப்புக்கு முன்னால் சிவாஜியே தோற்று விடுவார்… இபிஎஸ் காட்டம்…!!!

தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் ஸ்டாலினின் நடிப்புக்கு முன்னால் சிவாஜியே விடுவார் என இபிஎஸ் விமர்சித்துள்ளார். கடந்த 15 நாட்களாக பரப்புரை செய்யும் ஸ்டாலின், என்னை பற்றியே…

Read more

இபிஎஸ்-ஐ பார்த்து ஊரே காரி துப்புது… நாய்க்கு கூட நன்றி இருக்கும்… கருணாஸ் விமர்சனம்…!!!

தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமி எதற்காக இந்த தேர்தலில் வாக்கு சேகரிக்கிறார், யாருக்காக வாக்கு சேகரிக்கிறார் என நடிகரும்…

Read more

இதெல்லாம் நமக்கு தேவையா பழனிச்சாமி?…. உங்கள கதறவிட தான் உதயநிதி வந்திருக்காரு… ஸ்டாலின்…!!!

தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் என்னமோ எடப்பாடி பழனிசாமி தான் இந்த உலகத்தின் கடைசி விவசாயி மாதிரியும் தனக்கு மட்டும்தான் விவசாயத்தைப் பற்றி தெரியும் என…

Read more

ஒரு மனுஷன் பொய் பேசலாம், ஆனா ஏக்கர் கணக்கா பேசக் கூடாது… முதல்வர் ஸ்டாலின் பன்ச்…!!

தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் தனது எஜமானருக்கு போட்டியாக எடப்பாடி பழனிச்சாமியும் பொய்களை சொல்லி வருகிறார், தான்…

Read more

நேருக்கு நேர் விவாதிக்க தயாரா? …. முதல்வர் ஸ்டாலினுக்கு எடப்பாடி சவால்….!!!

கோவை நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளரை ஆதரித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், அதிமுகவில் உழைப்பாளிகள் அதிகம் உள்ளனர். நாங்கள் உழைப்பையும் மக்களையும் நம்பியே இருக்கின்றோம். முதல்வர் ஸ்டாலின் பொறுப்போடு பேச வேண்டும்.…

Read more

டைட்டானிக் கப்பலை ஓட்டத் தெரியாமல் ஓட்டி சுக்குநூறாக உடைத்த இபிஎஸ்… நடிகர் செந்தில்…!!!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா உருவாக்கிய அதிமுக என்ற டைட்டானிக் கப்பலை இபிஎஸ்…

Read more

ஒரு மெகா சீரியல் கதை தான் பழனிசாமியின் துரோக கதை… லிஸ்ட் போட்ட முதல்வர் ஸ்டாலின்…!!!

ஜெயலலிதா மறைந்த பின்னர் இபிஎஸ் சசிகலா அணியில் இருந்தார். சசிகலா முதலமைச்சராக முயற்சித்த போது ஓபிஎஸ் தர்மயுத்தம் என காமெடி செய்தார். சசிகலா சிறைக்கு சென்ற பிறகு கூவத்தூர் கவனிப்புகளால் தரையில் ஊர்ந்து பழனிச்சாமி முதலமைச்சரானார். பிறகு ஆர் கே நகரில்…

Read more

ரூ.1,000 உரிமைத் தொகையை யாராலும் நிறுத்த முடியாது… இபிஎஸ்….!!!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் அதிமுக இல்லை என்றால் மகளிர் உரிமைத்தொகை திட்டம் வந்திருக்காது என எடப்பாடி…

Read more

பெண்களுக்கு ரூ.1,000 வழங்க காரணமே அதிமுகதான் – இபிஎஸ் பேச்சு…!!

தமிழகத்தில் பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் வர காரணமாக இருந்தது அதிமுக என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். சேலம் எடப்பாடியில் அதிமுக செயல் வீரர்கள் கூட்டத்தில் பேசிய அவர், அதிமுக ஆட்சியில் தொடங்கி வைக்கப்பட்ட மேட்டூர் அணை…

Read more

புலிப்பாண்டி எலிபாண்டியாக மாறினார்…. இபிஎஸ்-ஐ விமர்சித்த முதல்வர் ஸ்டாலின்…!!!

எதிர்க்கட்சியாக இருக்கும் தாங்கள் எப்படி பாஜகவை எதிர்க்க முடியும் என்று எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பரப்புரையில் பேசி இருந்தார். ஆனால் ஆளும் கட்சியாக இருக்கும் போது பாஜகவின் அனைத்து சட்டங்களுக்கும் அந்த புலி பாண்டி, எலி பாண்டியாக மாறி ஆதரவு அளித்தார்.…

Read more

பொய் பேசுவதில் முதல்வருக்கு நோபல் பரிசு தரலாம்…. இபிஎஸ் காட்டம்….!!!

தமிழகம் முழுவதும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலினும் அமைச்சர் உதயநிதியும் தோல்வி பயத்தில் உள்ளதாக இபிஎஸ்…

Read more

பாஜகவை அடையாளம் காட்டியதை நாங்க தான், “எந்த கொம்பனாலும் எங்கள தொட முடியாது”… இபிஎஸ்…!!

தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் பாஜகவை அடையாளம் காட்டியதே அதிமுக தான் என்ற இபிஎஸ் தெரிவித்துள்ளார். இது…

Read more

சற்றுமுன்: இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்பட்டது… குஷியில் இபிஎஸ்…!!

மக்களவைத் தேர்தலில் இபிஎஸ் தலைமையிலான அதிமுகவிற்கு இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. இபிஎஸ் தரப்புக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க கூடாது என ஓபிஎஸ் மனு அளித்திருந்தார். ஆனால் அவரின் கோரிக்கையை நிராகரித்த தேர்தல் ஆணையம் சின்னத்தை ஒதுக்கீடு…

Read more

நானாவது கல்லை காட்டினேன்..ஆனால் இபிஎஸ்…. சரமாரியாக விமர்சித்த உதயநிதி….!!!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட உதயநிதி, இபிஎஸ்ஐ போன்று திமுகவினர் ஒன்றும் பச்சோந்தி கிடையாது…

Read more

கதை- திரைக்கதை- டைரக்‌ஷன் பாஜக.. கள்ளக்கூட்டணியில் இபிஎஸ்… விமர்சித்த முதல்வர் ஸ்டாலின்….!!!

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் பிரசாரத்தை தொடங்கியுள்ள முதல்வர் ஸ்டாலின் அதிமுகவை கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசுகையில், தூத்துக்குடி துப்பாக்கி சூடு, கொடநாடு கொலை கொள்ளை வழக்கு, பொள்ளாச்சி பாலியல் வன்முறை என பழனிச்சாமி ஆட்சியின் அவலங்கள் என்று நீண்ட…

Read more

“ஒரு ஓட்டு கூட மிஸ் ஆகக்கூடாது, அப்படி ஆனா”?… கட்சியினருக்கு இபிஎஸ் போட்ட அதிரடி உத்தரவு…!!!

நாடு முழுவதும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ள நிலையில் தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன. இந்த…

Read more

அடுத்த விக்கெட் அவுட்… அதிமுகவுக்கு ஆதரவு… கலக்கத்தில் பாஜக… துள்ளி குதிக்கும் இபிஎஸ்…!!!

மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்று தொடங்கிய நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு என தீவிரமாக…

Read more

அப்படிப்போடு… அசால்டாக 500 பேரை தன்வசம் ஈர்த்த இபிஎஸ்… நாளுக்கு நாள் அதிமுகவுக்கு கூடும் பலம்…!!!

மாற்றுக் கட்சியை சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் இன்று அதிமுகவில் இணைந்தனர். மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இந்த நிலையில் காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவு மாநில செயலர், திமுக வழக்கறிஞர்கள், சமத்துவ மக்கள் கட்சி…

Read more

பாஜக பக்கம் சாய்ந்த பாமக… வேறு வழியே இல்லாமல் இபிஎஸ் எடுத்த முடிவு… நொடிக்கு நொடி பரபரப்பு…!!!

மக்களவைத் தேர்தல் பரபரப்பு தமிழகத்தில் சூடு பிடித்துள்ளது. அதிமுக கூட்டணியில் பாமக இணையும் என எதிர்பார்த்த நிலையில் பாஜக கூட்டணியில் இணைவதாக அறிவித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அதிமுக அடுத்த கட்ட நடவடிக்கையில் தீவிரம் காட்டியுள்ளது. குறிப்பாக தேமுதிகவை தங்கள் பக்கம்…

Read more

BREAKING: இபிஎஸ்க்கு ஜாக்பாட்… இனி ஒரே குஷி தான்…. ஓபிஎஸ் என்ன செய்ய போகிறார்…??

அதிமுகவின் கொடி மற்றும் சின்னத்தை ஓபிஎஸ் பயன்படுத்த தடை விதித்து ஐகோர்ட் தீர்ப்பளித்துள்ளது. இதன் மூலம் வரும் நாடாளுமன்ற தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் அதிமுக போட்டியிடுவது உறுதியாகி உள்ளது. இது இபிஎஸ்-க்கு மிகப்பெரிய ஜாக்பாட் ஆக அமைந்துள்ளது. அதேசமயம் ஓபிஎஸ்…

Read more

இத செய்ய எடப்பாடிக்கு முதுகெலும்பு இல்லையா?…. திமுக எம்பி விமர்சனம்…!!!

லாட்டரி மார்டினிடம் இருந்து பாவ பணத்தை திமுக நன்கொடையாக வாங்கி இருப்பதாக எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம் செய்திருந்தார். இதற்கு பதில் அளித்து இருக்கும் திமுக எம்.பி டி.ஆர்.பாலு, வெளிப்படை தன்மையுடன் எங்களது நன்கொடை விவரங்களை வெளியிட்டு இருக்கிறோம். மிரட்டி தேர்தல் பத்திரங்களை…

Read more

அதிமுக தலையில் இடி… பறிபோகும் இரட்டை இலை சின்னம்?… அச்சத்தில் இபிஎஸ்…!!!

மக்களவைத் தேர்தலில் அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க கூடாது என ஐகோர்ட்டில் சூர்யகுமார் என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவுக்கு பதில் அளிக்குமாறு இபிஎஸ்ஸுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. ஏற்கனவே இரட்டை இலை சின்னத்தில் தாங்கள்…

Read more

தமிழகம் தழுவிய போராட்டம் அறிவித்த அதிமுக… இபிஎஸ் அதிரடி அறிவிப்பு…!!!

போதைப் பொருள் கடத்தல் விவகாரத்தில் தமிழக அரசை கண்டித்து மனித சங்கிலி போராட்டம் நடத்தப்படும் என்று அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் அறிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், திமுக அரசை கண்டித்து மார்ச் 12ஆம் தேதி தமிழகம்  முழுவதும் காலை…

Read more

இபிஎஸ் போட்ட ஸ்கெட்ச்… இரவோடு இரவாக அதிமுகவில் இணைந்த முக்கிய பிரபலம்…!!!

நீலகிரி மாவட்டம் முன்னாள் ஆட்சியரும் அமமுக அருந்ததியர் பேரவையின் மாநிலச் செயலாளருமான ராமசுவாமி ஐஏஎஸ் நேற்று இரவு இபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்துள்ளார். கொங்கு மண்டலத்தில் அருந்ததியர் சமூகத்தின் வாக்கு அதிக அளவில் உள்ளது. கடந்த சில தேர்தல்களில் திமுகவிற்கே அவர்களின்…

Read more

சிக்கலில் இருக்கும் திமுக… சாதகமாக பயன்படுத்தும் இபிஎஸ்… 500க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் ஐக்கியம்…!!!

செந்தில் பாலாஜி சிறையில் இருப்பதால் திமுகவிற்கு அவரைப் போல் களத்தில் இறங்கி வேலை செய்ய கொங்கு மண்டலத்தில் யாரும் இல்லை. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இது அதிமுகவுக்கு சாதகமாக அமைந்துள்ளது. இந்த நிலையில் திமுக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த 500க்கும்…

Read more

இபிஎஸ் போட்ட ஸ்கெட்ச்… கட்சியில் இணைந்த முக்கிய நிர்வாகிகள்… அதிமுகவுக்கு கூடும் பலம்…!!!

மக்கள் நீதி மய்யம், ஓபிஎஸ் அணி மற்றும் காங்கிரசை சேர்ந்த பலர் இபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். மநீம ஐடி விங்க் முக்கிய நிர்வாகிகள், பெரம்பூர் பகுதி செயலாளர், மாவட்ட தொழிலாளர் அணி அமைப்பாளர், காங்கிரஸ் கட்சியின் தென்காசி மாவட்ட பொதுச்…

Read more

தொகுதி பங்கீடு… இறுதி முடிவை எடுத்த இபிஎஸ்… அதிமுக இத்தனை தொகுதிகளில் போட்டியா…???

திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு ஏறக்குறைய இறுதியான நிலையில் அதிமுக கூட்டணியில் நீடித்து வந்த இழுப்பறி முடிவுக்கு வந்ததாக தெரிகிறது. அதன்படி பாமக 7 , தேமுதிக 3, புதிய தமிழகம் 1, எஸ்டிபிஐ 1, புரட்சி பாரதம் 1 தொகுதிகளை…

Read more

திமுக என்றாலே சொல்வது ஒன்னு, செய்வது வேறொன்னு…. இபிஎஸ் காட்டம்….!!!

சட்டப்பேரவை கூட்டத் தொடரை கூட திமுக முறையாக நடத்தவில்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், திமுக தேர்தலின் போது ஆண்டுக்கு 100 நாட்கள் சட்டப்பேரவையை நடத்துவோம் என்று வாக்குறுதி அளித்தது. ஆனால் வெறும்…

Read more

பிரதமர் வேட்பாளர் யார்?… இபிஎஸ் ஓபன் டாக்…!!!

பிரதமர் வேட்பாளர் யார் என்பது தற்போது அவசியம் இல்லை என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், இரட்டை இலை சின்னத்தை யாராலும் முடக்க முடியாது. அதிமுக சின்னத்தை முடக்குமாறு முன்னாள்…

Read more

இத மட்டும் இபிஎஸ் செய்தால் அடுத்த நிமிடம் சிறைக்கு தான் செல்வார்… சவால் விடுத்த ஆ.ராசா..!!!

தேர்தலுக்குப் பிறகு மோடிக்கு அதிமுக ஆதரவளிக்காது என்று சொல்ல எடப்பாடிக்கு தைரியம் உள்ளதா என ஆ.ராசா கேள்வி எழுப்பியுள்ளார். தேசிய கட்சிகளுடன் கூட்டணி இல்லை என இபிஎஸ் சொல்கிறார், அவருக்கு தைரியம் இருந்தால் மோடியை எங்கள் எம்பிக்கள் எதிர்ப்பார்கள் என கூற…

Read more

பாஜக கூட்டணியில் இருந்து விலக இதுதான் காரணம்… மனம்திறந்த இபிஎஸ்…!!!

மக்களின் பிரச்சினைகளை பாஜக காது கொடுத்து கேட்காததால் பிரிந்தோம் என்று இபிஎஸ் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டு மக்கள் படுகின்ற துன்பங்களை நிவர்த்தி செய்யும் நபர்களுக்கு எங்களின் ஆதரவு இருக்கும் என்று தெரிவித்த அவர், கடந்த முறை போல் அல்லாமல் பெரிய அளவில் வெற்றி…

Read more

“கூட்டணி முடிவை நான் பார்த்துக்கொள்கிறேன் உங்களுக்கு கவலை வேண்டாம்”… ஈபிஎஸ் பளீச்…!!!

சென்னையில் இன்று அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ஈபிஎஸ் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது, கூட்டணி பற்றி கவலைப்பட வேண்டாம் எனவும் மக்களவைத் தேர்தல் கூட்டணி குறித்த முடிவை நான் பார்த்துக்…

Read more

Other Story