“மாப்ள…. என்னையும் குத்திட்டான்யா” EPS-ஆல் ஓரங்கட்டப்பட்ட செங்கோட்டையன்? திமுக MP உடைத்த ‘ரகசிய’ போன் கால்….!!
சேலத்தில் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய திமுக எம்பி செல்வகணபதி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். “எடப்பாடி பழனிசாமி துரோகத்தின் மொத்த உருவம்” என்று சாடிய அவர், அதிமுகவின் மூத்த தலைவரான கே.ஏ.செங்கோட்டையனுக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்துப்…
Read more