முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி மறைவு… மாநிலத்திற்கு பொதுவிடுமுறை அறிவிப்பு….!!

கேரள மாநில முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான உம்மன் சாண்டி(79) உடல்நலக் குறைவால் இன்று காலமானார். கடந்த சில மாதத்துக்கு முன் நிமோனியா காய்ச்சல் காரணமாக உம்மன் சாண்டி பெங்களூரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.…

Read more

Breaking: தக்காளி உட்பட அனைத்து காய்கறிகளின் விலை உயர்வு…!!

தக்காளி விலை தினமும் உயர்ந்து கொண்டே செல்கிறது. மொத்த விலையில் ஒரு கிலோ தக்காளி 35 உயர்ந்து 125க்கும், சில்லறை உ விற்பனையில் ரூ.15 உயர்ந்து ரூ.140க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சின்ன வெங்காயம் கிலோ ரூ.180க்கும், பீன்ஸ் ரூ.100, இஞ்சி ரூ.230,…

Read more

அடக்கொடுமையே..! தூங்கிக்கொண்டிருந்த சிறுவன்… பூட்ஸ் காலால் எட்டி உதைத்த காவலர்…. வைரல் வீடியோ…!!

உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள பெல்டாரா ரோடு ரயில் நிலையத்தில் ஒரு கொடூர சம்பவம் நடந்துள்ளது.   ரயில்வே பிளாட்பாரத்தில் துாங்கிய சிறுவனை பூட்ஸ் காலால் தாக்கிய ரயில்வே பாதுகாப்பு படை காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். உ.பியின் பெல்தரா ரயில் நிலையத்தில்…

Read more

போனையே பார்க்காம வேலையை ஒழுங்கா பாரு…. போலீஸ்காரருக்கு தரமான பதிலடி கொடுத்த மாடு…!!!

உலகின் மூலை முடுக்கெல்லாம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வித்தியாசமான சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. இதில் ஒருசில விடியோக்கள் இணையாயத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்நிலையில் நடுரோட்டில் செல்போனை  போனை பார்த்துக் கொண்டிருந் காவலர் ஒருவருக்கு மாடு ஒன்று தரமான பதிலடி கொடுத்துள்ள…

Read more

“கண்மணி அன்போடு காதலன்” டிவிஸ்ட் கொடுத்த விக்ரமன்…. காதல் கடித்ததால் சிக்கும் கிருபா…??

பிரபல பிக் பாஸ் நிகழ்ச்சி மூலமாக பிரபலமானவர் விக்ரமன். இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இணை செய்தி தொடர்பாளராக உள்ளார். இந்த கட்சியின் மூலமாகத்தான் இவருக்கு பிக் பாஸில் வாய்ப்பு கிடைத்தது என்றும் தகவல் வெளியானது. அந்த நிகழ்ச்சியில் சமூக நலம்…

Read more

அதிகம் குடிப்பவர்களுக்கு கவுன்சிலிங் வழங்க புதிய அறிமுகம்…. அமைச்சர் முத்துசாமி கொடுத்த அப்டேட்…!!!

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் கூடுதல் தொகை வசூலிப்பது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி தெரிவித்துள்ளார். ஈரோட்டில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ‘கர்நாடக மாநிலத்தில் டெட்ரா பேக்கில் மது விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் தற்போது 180…

Read more

என் வாழ்க்கையை புரட்டிப்போட்ட மது…. வாழ்க்கையில் பட்ட கஷ்டங்களை பகிர்ந்த மனிஷா கொய்ராலா…!!

90களில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வந்தவர் மனிஷா கொய்ராலா. ‌ இவர் தமிழில் பம்பாய், இந்தியன், முதல்வன், ஆளவந்தான், பாபா என பல திரைப்படங்களில் நடித்து மக்களிடையே பிரபலமானார். பல மொழி திரைப்படங்களில் நடித்து வந்த இவர் சிறிது காலம்…

Read more

வீடுகளில் பழைய மின் மீட்டரா…? தமிழகம் முழுவதும் உடனே இதை செய்ய மின் வாரியம் உத்தரவு…!!

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே மின் கணக்கீட்டில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதாக புகார்கள் எழுந்து வருகிறது. ஒரு சில வீடுகளில் பயன்படுத்தியதற்கு அதிகமான மின் கட்டணம் வருவதாகவும் புகார் எழுந்து வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாடு மின் உற்பத்திக் கழகம் சார்பில்…

Read more

Breaking: விடிய விடிய விசாரணை…. சிக்கி தவித்த பொன்முடி…!!!

அமைச்சர் பொன்முடியின் வீடு,அலுவலகங்களில் அமலாக்கத்துறையினர் நடத்திய சோதனையில், முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது; ரூ.48 கோடி வருவாய் வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து, அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்து செல்லப்பட்ட பொன்முடியிடம் விடியவிடிய தூங்கவிடாமல் விசாரணை நடைபெற்றுள்ளது. பின் அதிகாலை 4 மணிக்கு அனுப்பி வைக்கப்பட்ட…

Read more

மக்களே…! இந்த தப்பை மட்டும் பண்ணிடாதீங்க…. ரூ.1000 கிடைப்பதில் சிக்கல் வந்துடும்…!!

மகளிருக்கு ரூ.1000 உதவித்தொகை அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 14 ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ள நிலையில் இந்த திட்டத்திற்கான பணிகளை அரசு தொடங்கியுள்ளது. இதற்கான டோக்கன், மற்றும் விண்ணப்ப விநியோகம் ஜூலை 20ஆம் தேதி முதல் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்…

Read more

செம வைப்…! அமைச்சர் பொன்முடி வீட்டுல ரெய்டா…? சட்டுனு அந்த பாடலை பாடி அசத்திய துரை முருகன்….!!!

உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் வீடு மற்றும் இல்லங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று காலை திடீர் சோதனையில் நடத்தினர். ஏற்கனவே செந்தில் பாலாஜிக்கு எதிராக ரெய்டு நடத்தப்பட்டது மட்டுமில்லாமல் அவர் மீது கைது நடவடிக்கையும் பாய்ந்துள்ளது. தற்போது பொன்முடியை அமலாக்க துறையினர் குறி…

Read more

நடுரோட்டில் இப்படியா..? பைக்கில் காதலர்கள் செய்யும் மோசமான செயல்…. வைரல் வீடியோ…!!

இன்றைய காலகட்டத்தில் 2K கிட்ஸ் செய்யும் அட்டகாசம் தாங்க முடியவில்லை என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு ஒரு சிலர் அநாகரீகமாக நடந்து கொள்கிறார்கள். அந்தவகையில் காதலர்கள் இருவர் பைக்கில் கட்டிப்பிடித்துக் கொண்டு சென்ற வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. தலைநகர் டெல்லியில் …

Read more

10 ஆண்டுகள் 15 கல்யாணம்…. படிச்சதோ 5ம் கிளாஸ்…. அடிச்சதோ 3 கோடி…. பெங்களூருவை பரபரப்பாக்கிய சம்பவம்…!!

பெங்களூருவைச் சேர்ந்தவர் மகேஷ் கேபி நாயக். இவருக்கு 35 வயது ஆகிறது. ஐந்தாம் வகுப்பு மட்டுமே படித்து வந்துள்ளார். இந்த நிலையில் 45 வயதான பெண் மென்பொருள் பொறியாளர் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில் நாயக்கை கடந்த 2022…

Read more

இன்று சதுரகிரி மலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை…. வெளியான திடீர் எச்சரிக்கை அறிவிப்பு…!!

சதுரகிரி மலைப்பகுதியில் ஏற்பட்டுள்ள பயங்கர காட்டுத்தீ காரணமாக இன்று சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்குச் செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையில் சதுரகிரியில் சுந்தர மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு கடந்த 15-ந்…

Read more

நாளை வங்கிக்கணக்கில் ரூ.2000 பணம்…. பெண்களே இதை செய்ய மறந்துடாதீங்க…!!

கர்நாடகாவில் சித்தராமையா தலைமையில் ஆட்சி அமைக்கப்பட்டு வருகிறது. இவருடைய ஆட்சி வந்த பிறகு பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதில் முக்கியமான ஒன்றுதான் கிருஹலட்சுமி யோஜனா திட்டம். இந்த திட்டம் நாளை தொடங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் குடும்ப தலைவிகளின்…

Read more

பள்ளி ஆசிரியர்களுக்கு இலவச விமான சுற்றுலா…. பெருமைப்படுத்திய கல்வி நிறுவனம்…!!

நாமக்கல் மாவட்டத்திலுள்ள பரமத்தி வேலூர் தாலுகா பாண்டமங்கலம் மெயின் ரோட்டில் ஆர் என் ஆக்ஸ்போர்ட் என்ற கல்வி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் தொடங்கப்பட்டு 24 வருடங்கள் முடிவடைந்த நிலையில் 25 ஆவது வெள்ளி விழா கொண்டாட்டம் நடைபெற்று வருகிறது.…

Read more

51 கிலோ எடைக்கு துலாபாரமாக தக்காளி…. காஸ்ட்லியான வேண்டுதல் தான்… நெட்டிசன்ஸ் கமெண்ட்..!!

நாடு முழுவதும் தற்போது தக்காளி விலையானது வரலாறு காணாத விலையேற்றத்தை கண்டுள்ளது. இதனால் மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகிறார்கள். இந்நிலையில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது எடைக்கு எடை துலாபாரமாக தக்காளியை கொடுத்துள்ளார். இதுதொடர்பான புகைப்படம் மற்றும்…

Read more

BREAKING: 3 மணி நேர பரிசோதனைக்கு பின்…. செந்தில் பாலாஜி மருத்துமனையில் அனுமதி…!!

அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். காவேரி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு புழல் சிறைக்கு மாற்றப்பட்ட அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் நடைபெற்றன. சுமார் 3 மணி நேர பரிசோதனைக்கு பின் அவர் சிறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால்…

Read more

BREAKING: பொன்முடியின் இரண்டாவது மகனும் சிக்குகிறார்…? வெளியான தகவல்..!!

சென்னை கேகே நகரில் அமைச்சர் பொன்முடியின் இரண்டாவது மகன் அசோக் சிகாமணியின் மருத்துவமனை உள்ளது. அமலாக்கத் துறையினர் அங்கும் சோதனையை தொடங்கியிருக்கின்றனர். காலை முதல் அமைச்சர் பொன்முடியின் விழுப்புரம் வீடு, சென்னை வீடு, அலுவலகங்கள், மூத்த மகன் கெளதம சிகாமணியின் வீடு…

Read more

அடடே சூப்பர்…! பள்ளி மாணவர்களுக்கு இனி 3 முட்டைகள்…. அசத்தும் மாநில அரசு..!!

புதுச்சேரியில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களுக்கு வாரந்தோறும்  மூன்று முட்டை வழங்கப்படும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மாணவர்களுக்கு கோடை  விடுமுறை முடிவடைந்து தற்போது வகுப்பு கள் நடைபெற்று வரும் நிலையில் இன்னும் மாணவர்களுக்கு முட்டை வழங்கப்படவில்லை.…

Read more

கருக்கலைப்பு செய்ய அனைத்து மருத்துவமனைகளிலும் தனி வாரியம்…. அரசாணை வெளியீடு…!!

தமிழகத்தில் பெண்கள் கருக்கலைப்பு செய்வதற்கு அனைத்து அரசு மருத்துவ கல்லூரிகளிலும் தனி வாரியம் அமைப்பது குறித்து தமிழக சுகாதார துறை செயலாளர் அளித்துள்ள பேட்டியில், மருத்துவ ரீதியாக கருக்கலைப்பு செய்வதற்கு ஒவ்வொரு மாநிலமும் அதற்கான தனி வாரியம் அமைக்க வேண்டும். சம்பந்தப்பட்ட…

Read more

தமிழகத்தில் வாரத்தில் ஒருநாள் டாஸ்மாக் விடுமுறை…? குடிமகன்கள் அதிர்ச்சி…!

தமிழ்நாட்டில் பூரண மது விலக்கை அமல்படுத்த கோரி பலரும் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இது தொடர்பான கருத்துக்களும் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்த நிலையில் மதுக்கடைகளுக்கு வாரத்தில் ஒரு நாள் விடுமுறை அளிப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக…

Read more

BREAKING: பபுழல் சிறையில் செந்தில் பாலாஜிக்கு மருத்துவ பரிசோதனை..!!!

காவேரி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதையொட்டி, ஆம்புலன்ஸில் அழைத்து வரப்பட்ட அவருக்கு சிறையில் மருத்துவ பரிசோதனை நடந்து வருகிறது. அவருக்காக அங்கு A CLASS வகுப்பு அறை ஒதுக்கப்பட்டுள்ளது. இதனிடையே,…

Read more

தமிழகத்தில் மகளிருக்கு மாதம் ரூ.1000… புதிய உத்தரவு போட்ட தலைமை செயலாளர்..!!!

தமிழகத்தில் செப்டம்பர் 15 ஆம் தேதி அண்ணா பிறந்தநாளன்று இல்லத்தரசிகளுக்கு 1000 உரிமைத்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக ஜூலை 20 முதல் டோக்கன் வழங்கும் பணியானது ரேஷன் கடை ஊழியர்கள் மூலமாக தொடங்கப்பட உள்ளது. இதற்கிடையில் கடந்த சில…

Read more

14 நாட்கள் கட்டாய விடுமுறை…. 3 நாட்கள் விருப்ப விடுமுறை…. அரசு ஊழியர்களுக்கு சூப்பர் நியூஸ்…!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு அரசியல் சார்பாக ஒவ்வொரு வருடமும் ஊதிய உயர்வு வழங்குவதோடு மட்டுமல்லாமல் பல்வேறு சலுகைகளும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அரசு ஊழியர்களுக்கு வருடத்திற்கு 14 நாட்கள் கட்டாயம் விடுமுறைகள் வழங்கப்பட வேண்டும் எனவும் முக்கிய பண்டிகை தினங்களில் மூன்று…

Read more

செந்தில் பாலாஜி புழலில் அடைக்கப்பட்டது ஏன்…? வெளியான தகவல்…!!

அமலாக்கத்துறை கைது செய்தபோது நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செந்தில் பாலாஜிக்கு, ஜூன் 23ஆம் தேதி பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த செந்தில் பாலாஜி டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் இன்று  புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.…

Read more

  • July 17, 2023
காலையில் குடிப்பவர்களை குடிகாரன்னு சொல்லாதீங்க… எனக்கு கோவம் வரும்… கொதித்த அமைச்சர்..!!

காலையில் மது குடிப்பவர்களை குடிகாரன் என்று சொன்னால் பொறுத்துக்கொள்ள முடியாது என அமைச்சர் முத்துசாமி கொதித்துள்ளார். கோவையில் ஒண்டிபுதூர் பகுதியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதன் பின்பு, செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஆயத்துறை…

Read more

Breaking: ஆம்புலன்ஸில் புழல் சிறைக்கு வந்த செந்தில் பாலாஜி…!!

மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி ஆம்புலன்ஸில் புழல் சிறைக்கு அழைத்து வரப்பட்டார். அங்கே அவருக்கு உயர்பிரிவு அறை ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் மின் விசிறி, படுக்கை, ஆக்ஸிஜன், மருத்துவ வசதிகள் ஆகியவை செய்யப்பட்டுள்ளன. கடந்த மாதம் 13ஆம் தேதி…

Read more

சென்னை புறநகர் ரயில்களில் வரும் முக்கிய மாற்றம்…. இனி பெண்கள் பாதுகாப்பாக இருக்கலாம்…!!

சென்னையில் இருந்து தாம்பரம் செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளுக்கு புறநகர் ரயில் சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது. இதை நாள்தோறும் லட்சக்கணக்கானவர்கள் பயன்படுத்தி வருகிறார்கள். ஒரு நாளைக்கு 60க்கும் மேற்பட்ட போராட்ட ரயில் சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்திரா நகர் பறக்கும்…

Read more

இன்று முதல் ஜூலை 27ஆம் தேதி வரை…. கைவினைகலைஞர்களுக்கு தமிழகத்தில் சூப்பர் ஏற்பாடு..!!

தமிழகத்தில் பழங்குடி கைவினர்கள் குழு திருவிழா நடத்தப்படும் என்று இந்திய பழங்குடி கூட்டுறவு சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பான ட்ரைபெட் அறிவித்துள்ளது. கைவினை திறனுக்கான திறமை வாய்ந்த பழங்குடி கைவினைகளுக்கு அங்கீகாரம் அளிக்கும் விதமாக இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. இன்று தொடங்கி ஜூலை 27ஆம்…

Read more

இரண்டு நாட்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. எங்கு தெரியுமா…? பள்ளிக்கல்வித்துறை உத்தரவு…!!

டெல்லியில் வரலாறு காணாத மழை காரணமாக பல்வேறு விதமான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. மேலும் பல பகுதிகளில் யமுனை ஆற்றின் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இதனால் பள்ளி கல்வித்துறை உத்தரவின் படி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார்…

Read more

வருமானவரி செலுத்த கால அவகாசம் நீட்டிக்கப்படுமா…? வெளியான மிக முக்கிய தகவல்…!!

வருமானவரி செலுத்துபவர்களுக்கு வருமான வரி தாக்கல் செய்வதற்கு ஜூலை 31 தான் கடைசி தேதி என்று அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் தற்போது வரை 5.83 கோடி மக்கள் வருமானவரி தாக்கல் செய்துள்ள நிலையில் இன்னும் பல கோடி மக்கள் தாக்கல் செய்யாமலேயே இருப்பதாக…

Read more

இந்த நாட்களில் வங்கிகளுக்கு விடுமுறை…. வெளியானது லிஸ்ட்… கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க மக்களே…!!

இந்தியாவில் அனைத்து தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள் அனைத்துமே ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் தான் இயங்கி வருகிறது. நாட்டில் வங்கி சேவை என்பதை அத்தியாவசிய ஒன்றாக இருந்து வருவதால் விடுமுறை நாட்கள் தவிர மற்ற அனைத்து நாட்களுமே வங்கிகள் செயல்பட்டு வருகிறது.…

Read more

தலைக்கு முக்கியம் ஹெல்மெட்…. சமையலுக்கு முக்கியம் தக்காளி…. வாடிக்கையாளர்களை கவரும் வியாபாரி…!!

தங்கத்தின் விலைக்கு ஈடுபட்டு விதமாக நாளுக்கு நாள் தக்காளி விளையும் தமிழகத்தில் உயர்ந்து கொண்டே வருகிறது. சமையலில் மிகவும் அத்தியாவசியமான பொருளாக உள்ள தக்காளியின் விலை உயர்ந்து வருவதால் மக்கள் அதிகமாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதனால் மக்களுக்கு பயனளிக்கும் விதமாக ரேஷன்…

Read more

BREAKING: உச்சகட்ட பதற்றம்.. தலைமை செயலகத்தில் பலத்த பாதுகாப்பு…!!!

அமைச்சர் பொன்முடியின் மகன் கெளதம சிகாமணியிடம் ED விசாரணை நடத்தி வரும் நிலையில், திமுகவினர் குவிந்து வருவதால் பதற்றமான சூழல் நிலவுகிறது. தற்போது ED துணை இயக்குநரும் வருகை தந்துள்ளார்.. இதனால், எந்த நேரத்திலும் என்ன வேண்டுமானலும் நடக்கலாம் என்பதால், தலைமை…

Read more

1 இல்ல 2 இல்ல ரூ.26 கோடி…. யாரும் செய்யாத சாதனையை செய்த தளபதி விஜய்..!!

நடிகை விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார். திரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத், இயக்குனர் கௌதம் மேனன் போன்ற நட்சத்திரக் கூட்டமே நடிக்கின்றனர். படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்புகள் நடைபெற்று வரும் நிலையில் படமானது வரும்…

Read more

நாளை மறுநாள் பெண்களின் வங்கிக்கணக்கில் ரூ.2000…. இதை செய்தால் மட்டுமே பணம் கிடைக்கும்…!!!

கர்நாடகாவில் சித்தராமையா தலைமையில் ஆட்சி அமைக்கப்பட்டு வருகிறது. இவருடைய ஆட்சி வந்த பிறகு பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதில் முக்கியமான ஒன்றுதான் கிருஹலட்சுமி யோஜனா திட்டம். இந்த திட்டம் ஜூலை 19ஆம் தேதி தொடங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ்…

Read more

அமைச்சர் பொன்முடியின் காரிலும் ED சோதனை…. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு…!!

உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் காரிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை சைதாப்பேட்டை, விழுப்புரம் சண்முகபுரத்தில் உள்ள அமைச்சர் பொன்முடியின் வீடுகளிலும், அவரது மகனும் எம்.பி.,யுமான கௌதம சிகாமணியில் வீட்டிலும் அதிகாரிகள் குழுவினர் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.…

Read more

டேய் பாட்ட மாத்துடா…! குடிபோதையில் இளம்பெண்கள் அராஜகம்…. கிழித்து தொங்கவிட்டதால் பரபரப்பு….!!

உத்திரபிரதேச மாநிலம் லக்னோவில் இரவு நேரத்தில் பப் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு தினமும் நூற்றுக்கணக்கானவர்கள் வந்து ஆடல் பாடல் என கொண்டாட்டத்தில்  ஈடுபடுவது வழக்கம். இதில் சில நேரங்களில் பிரச்சனைகளும் ஏற்படும் என்பதால் அதை சரி செய்வதற்கு ஆறடி உயரத்தில்…

Read more

சற்றுமுன்: புறப்பட்டார் முதல்வர் மு.க ஸ்டாலின்…!!

அமைச்சர் பொன்முடி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வரும் நிலையில், பெங்களூருவில் நடக்கவுள்ள எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் ஸ்டாலின் புறப்பட்டார். காலையில் இருந்து சோதனை நடந்து வரும் நிலையில், அது தொடர்பாக முதல்வர் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.…

Read more

தாயன்புக்கே ஈடேதம்மா..! குட்டிகளை காப்பாற்ற பாம்பிடம் போராடும் முயல்…. வைரல் வீடியோ …!!!

உலகின் மூலை முடுக்கெல்லாம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வித்தியாசமான சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. இதில் ஒருசில விடியோக்கள் இணையாயத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்நிலையில் ஒரு தாய் முயல் தன் குட்டிகளுக்காக தன் உயிரைப் பணயம் வைக்கத் தயாராகிய காட்சிகள் இணையத்தில்…

Read more

சற்றுமுன்: அமைச்சர் பொன்முடி கைதாகிறாரா..? வெளியான தகவல்…!!

செந்தில் பாலாஜியை தொடர்ந்து அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கௌதம் சிகாமணி குறிவைக்கப்படுவதாக செய்தி வெளியான நிலையில், இன்று ED சோதனை மூலம் அது உறுதியாகியுள்ளது. ஏற்கனவே சிக்கிய முக்கிய ஆவணங்கள் அடிப்படையில் இந்த ரெய்டு என கூறப்படுகிறது. செந்தில் பாலாஜி…

Read more

சற்றுமுன்: ரெய்டுக்கான காரணம் வெளியானது…!!!

2008ல் திமுக ஆட்சிக் காலத்தில் பொன்முடியின் மகன் கெளதம் சிகாமணி 41,57,225 மதிப்பில் இந்தோனேஷியாவில் உள்ள நிறுவன பங்குகளை வாங்கியுள்ளார். அதேபோல், ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள நிறுவனத்தில் முதலீடும் செய்துள்ளார். இந்த பணப் பரிவர்த்தனைகளை RBI விதிகளுக்கு புறம்பாக மேற்கொண்டதாக…

Read more

BREAKING: ED விசாரணை வளையத்திற்குள் வந்தார் பொன்முடி…!!

அமலாக்கத்துறையின் விசாரணை வளையத்திற்குள் அமைச்சர் பொன்முடி வந்துள்ளார். இந்த ரெய்டு பின்னணி தொடர்பாக பிரத்யேக தகவல் வெளியாகியுள்ளது. 2006-11 வரை பொன்முடி அமைச்சர் பதவி வகித்தபோது 5 செம்மன் குவாரிகளை சட்டவிரோதமாக நெருங்கிய உறவினர்கள் அல்லது பினாமிகளுக்கு ஒதுக்கியதால் அரசுக்கு ரூ.50…

Read more

முன்னாள் காதலிகள் 15 பேர்…. என்னையும் ஏமாற்றிவிட்டார்…. விக்ரமன் மீது பரபரப்பு புகார்…!!

விஜய் டிவியில் நடந்து முடிந்த பிக் பாஸ் சீசன் ஆறாவது நிகழ்ச்சியில் விக்ரமன் கலந்து கொண்டார். ஒரு அரசியல்வாதியாக அனைவராலும் அறியப்பட்ட இவர் அங்கே என்ன செய்யப் போகிறார் என்று கேள்வியாக இருந்த நிலையில் அனைவருடைய மனதையும் வென்று டைட்டில் வின்னராக…

Read more

சென்னை மக்களே…! இன்று காலை 9 மணி முதல் கரண்ட் கட்…. வெளியானது மொத்த லிஸ்ட்..!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (17.7..2023) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. சென்னை தாம்பரம்: இன்று (திங்கள்கிழமை) காலை 9 முதல் மதியம் 2 மணி வரை,…

Read more

BREAKING : விபத்தில் திமுக முக்கிய புள்ளி மரணம்… சோகம்..!!

நாமக்கலில் திமுக கிளை செயலாளர் செந்தில், கார் விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் கட்டுப்பாட்டை இழந்த கார் தடுப்பு சுவரில் மோதியதில் செந்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த மரணம் பெரும் சந்தேகத்தை…

Read more

நல்ல உடை இல்லை, உணவு இல்லை…. மேடையில் கண்ணீர் விட்ட சிவகுமார், சூர்யா…!!!

தமிழகத்தில் நேற்று சிவக்குமார் கல்வி அறக்கட்டளை சார்பில் பெற்றோரை இழந்த 12ஆம் வகுப்பு மாணவர்களின் மேல்படிப்புக்கு  கல்வி உதவி தொகையை நடிகர் சூர்யா  வழங்கினார். இதற்கான விழா சென்னையில் நடைபெற்றது. அந்த விழாவில் சூர்யா, சிவக்குமார், கார்த்தி என பலரும் பங்கேற்றனர்.…

Read more

ஆடி அமாவாசை: தமிழகத்தில் இன்று இங்கெல்லாம் சிறப்பு பேருந்துகள்…. மக்கள் மகிழ்ச்சி…!!

ஆடி அமாவாசையையொட்டி ஏராளமான மக்கள் கோவிலுக்கு செல்வது வழக்கம். இதனால் அதிகமான கூட்டநெரிசல் ஏற்படுகிறது. இந்நிலையில் இதனை சமாளிக்க அழகா்கோவில், அணைப்பட்டி உள்ளிட்ட கோயில்களுக்கு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் (திண்டுக்கல் மண்டலம்) சாா்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஆடி அமாவாசை இன்று …

Read more

தமிழகத்தில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை…. எந் மாவட்டம் தெரியுமா…??

ராமநாதபுரத்தில் இன்று (ஜூலை 17ம் தேதி) பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். ஆடி அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம், தேவிபட்டினம் பகுதிகளுக்கு ஏராளமான மக்கள் வருவார்கள் என்பதால் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு மாணவர் மாணவர்களின்…

Read more

Other Story