எனக்கு எம்ஜிஆர் சாபம் கொடுத்து விட்டு சென்றார்..! அதான் 85 வயதிலும் நான் இப்படி இருக்கிறேன்… பல வருஷ சீக்ரெட்டை போட்டுடைத்த நடிகர் சிவகுமார்..!!
தமிழ் திரையுலகில் ‘மார்க்கண்டேயன்’ என்று அன்போடு அழைக்கப்படுபவர் மூத்த நடிகர் சிவக்குமார். 84 வயதைக் கடந்த நிலையிலும், இன்றும் அதே இளமையுடனும் உற்சாகத்துடனும் காணப்படுபவர். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பே திரையுலகிலிருந்து ஓய்வு பெற்ற இவர், தற்போது இலக்கியச் சொற்பொழிவுகள் மற்றும்…
Read more