இந்தியாவில் அனைத்து தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள் அனைத்துமே ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் தான் இயங்கி வருகிறது. நாட்டில் வங்கி சேவை என்பதை அத்தியாவசிய ஒன்றாக இருந்து வருவதால் விடுமுறை நாட்கள் தவிர மற்ற அனைத்து நாட்களுமே வங்கிகள் செயல்பட்டு வருகிறது. பணப்பரிவர்த்தனை உள்ளிட்ட அனைத்துக்குமே வங்கி சேவை அவசியம் என்பதால் எந்தெந்த நாட்களில் விடுமுறை என்பதை தெரிந்து கொள்வது கட்டாயம் அவசியம். அதன்படி ஜூலை மாதத்தில் வங்கிகளுக்கு ஏழு நாட்கள் விடுமுறை அளிக்கப்பட உள்ளது. அவை,

17.07.2023 – யு டிரோட் சிங் டே ஷில்லாங்கில் வங்கிகளுக்கு விடுமுறை

21.07.2023 – ட்ருக்பா ஷே-சிக்காக காங்டாக்கில் வங்கிகளுக்கு விடுமுறை

22.07.2023 – 4 – வது சனிக்கிழமை விடுமுறை

23 .07.2023 – ஞாயிறு விடுமுறை

28.07.2023 – அஷூரா காஷ்மீரில் வங்கிகளுக்கு விடுமுறை

29.07.2023 – மொஹரம் பண்டிகை

30.007.2023 – ஞாயிறு விடுமுறை