உலகின் மூலை முடுக்கெல்லாம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வித்தியாசமான சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. இதில் ஒருசில விடியோக்கள் இணையாயத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்நிலையில் நடுரோட்டில் செல்போனை  போனை பார்த்துக் கொண்டிருந் காவலர் ஒருவருக்கு மாடு ஒன்று தரமான பதிலடி கொடுத்துள்ள காட்சி இணையதளத்தில் படு  வைரலாகி வருகின்றது.

அந்த வீடியோவில் நடுரோட்டில் காவலர் ஒருவர் செல்போன் பேசிக்கொண்டிருக்கிறார். அப்போது அங்கெ நின்று கொண்டிருந்த மாடு திடீரென அவரை தாக்கியுள்ளது. உடனே சுருண்டு விழுந்தவரை அருகில் இருந்தவர்கள் உதவி செய்து தூக்கிவிட்டுள்ளனர்.

https://twitter.com/i/status/1680949929718747136