தக்காளி விலை தினமும் உயர்ந்து கொண்டே செல்கிறது. மொத்த விலையில் ஒரு கிலோ தக்காளி 35 உயர்ந்து 125க்கும், சில்லறை உ விற்பனையில் ரூ.15 உயர்ந்து ரூ.140க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சின்ன வெங்காயம் கிலோ ரூ.180க்கும், பீன்ஸ் ரூ.100, இஞ்சி ரூ.230, பூண்டு ரூ.200, பட்டாணி ரூ.190, கேரட் ரூ.60, பீட்ரூட் ரூ.20, வெண்டை ரூ. 35. உருளைக்கிழங்கு ரூ.30க்கும், விற்பனை செய்யப்படுகிறது.