கோபத்தில் “போய் சாவு” சொன்ன வார்த்தை.. தற்கொலை செய்த பெண்.. நீதிமன்றம் கொடுத்த அதிரடி தீர்ப்பு..!!
சண்டையின்போது ஆத்திரத்தில் ‘போய் சாவு’ என்று சொல்வதை தற்கொலைக்குத் தூண்டிய குற்றமாக கருத முடியாது என்று கேரளா உயர் நீதிமன்றம் மிக முக்கியமான தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது. தகாத உறவில் இருந்த இருவரிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தின்போது, ஆண் நண்பர் கோபத்தில் ‘செத்துப்…
Read more