“வரிசையில் நிற்க இனி அவசியமில்லை”… முதியவர்கள் & மாற்றுத்திறனாளிகளுக்கு ‘ஹோம் டெலிவரி’.. அரசு கொடுத்த சூப்பர் அப்டேட்…!!

தமிழக அரசு, பொது விநியோகத் திட்டத்தின் கீழ் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் சிரமங்களைக் குறைக்கும் வகையில், அவர்களுக்கு முன்னுரிமை அளித்து ரேஷன் பொருட்களை அவர்களின் இருப்பிடத்திற்கே சென்று வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும் நீண்ட நேரம் வரிசையில் நின்று பொருட்களைப்…

Read more

  • June 1, 2026
“எல்லா அவார்டும் வாங்கியாச்சு.. ஆனா அந்த ஒரு அவார்டு போச்சே தம்பி!” எப்பப்பாரு சிக்ஸர் அடிச்சா எப்படி? – வைபவ் சூர்யவன்ஷியை செல்லமாகக் கலாய்த்த அஸ்வின்.. வைரலாகும் வீடியோ..!!

ஐபிஎல் 2026 இறுதிப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி வரலாற்றுச் சாதனையுடன் கோப்பையைக் கைப்பற்றி மாஸ் காட்டியுள்ள நிலையில், இந்த சீசன் முழுவதும் தனது பயமற்ற, அதிரடியான அட்டாக்கிங் பேட்டிங் ஸ்டைலால் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் மிரள வைத்த…

Read more

“ஸ்டெம்ப்-ஐ சிதறடித்த டிண்டா”… இப்போ அரசியல் களத்தில் வேற லெவல் என்ட்ரி… வைரலாகும் அந்தப் புகைப்படம்…!!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான அசோக் டிண்டா, தற்போது மேற்கு வங்காள அரசியலில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளார். சமீபத்தில் நடந்த மேற்கு வங்காள அமைச்சரவை விரிவாக்கத்தில், அவர் மாநில அமைச்சராகப் பொறுப்பேற்றுக்கொண்டார். மேலும் முதல்வர் சுபேந்து அதிகாரி தலைமையிலான…

Read more

“உங்க அம்மாவை என்கிட்ட பேச வை”… பெண் ஒருவரை தகாத வார்த்தைகளால் திட்டிய தலைமைக் காவலர்… வைரலாகும் ஆடியோவால் அதிர்ச்சி..!!!

மத்தியப்பிரதேச மாநிலம் சத்னா மாவட்டத்தில், நள்ளிரவில் ஒரு இளம் பெண்ணுக்குத் தவறான எண்ணிலிருந்து வந்த அழைப்பால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. காவல் துறையில் தலைமைக் காவலராகப் பணியாற்றும் ஒருவர், அந்தப் பெண்ணைத் தொடர்பு கொண்டு, “உன் அம்மாவோடு பேச வேண்டும்” என்று…

Read more

குழந்தைகளின் உயிரோடு விளையாடும் நிறுவனங்கள்… ஐஸ்கிரீமில் புழு கண்டெடுக்கப்பட்ட அதிர்ச்சித் தகவல்… வைரல் வீடியோ..!!

தானேவில்  சிறுவன் ஒருவன் வாங்கி சாப்பிட்ட பாக்கெட் ஐஸ்கிரீம் கோனில் புழு இருந்ததாகக் கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறுவன் ஐஸ்கிரீமைச் சாப்பிட்டபோது, அதனுள் புழு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தான்.இது குறித்து அவனது உறவினர் சம்பந்தப்பட்ட ஐஸ்கிரீம் தயாரிப்பு நிறுவனத்தின்…

Read more

ரவி சாஸ்திரியை கண்டதும் விராட் கோலி செய்த காரியம்… பார்த்ததும் அதிர்ந்து போன ரசிகர்கள்… வைரலாகும் வீடியோ..!!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி, முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியை சந்தித்த தருணம் சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி வருகிறது. நீண்ட இடைவெளிக்கு பிறகு நேரில் சந்தித்த இருவரும், ஒருவரையொருவர் கட்டிப்பிடித்து அன்பை வெளிப்படுத்திக்கொண்டனர். சிறிய குழந்தை…

Read more

  • June 1, 2026
இனி யாரும் இந்த மாதிரி பண்ணாதீங்க.! நிர்வாகியின் விபரீத முடிவால் உடைந்து போய்.. நா தழுதழுக்க இபிஎஸ் விடுத்த அந்த உருக்கமான கட்டளை..!!

தஞ்சை அருகே  உயிரை மாய்த்துக் கொண்ட அதிமுக நிர்வாகி மகேந்திரனின் மறைவு, ஒட்டுமொத்தக் கட்சியினரையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். மகேந்திரனின் உடலைப் பார்த்து நா தழுதழுக்க, கண்கள் குளமாகப்…

Read more

இதென்ன புது உருட்டு?… ஹோர்முஸ் வரி விவகாரத்தில் ஈரான்னுக்கு கத்தார் காட்டிய ‘அந்த’ பச்சைக்கொடி… உலக நாடுகளே அதிர்ச்சி..!!!

ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்களுக்கு ஈரான் வரி வசூலிப்பது தொடர்பான விவகாரத்தில், கத்தார் தனது நிலைப்பாட்டைத் தெளிவாகப் பதிவு செய்துள்ளது. சிங்கப்பூரில் நடைபெற்ற பாதுகாப்பு மாநாட்டில் பேசிய கத்தாரின் துணைப் பிரதமர் ஷேக் சவுத் பின் அப்துல்ரஹ்மான் அல் தானி,…

Read more

“எனக்குத் தேவை தயவு அல்ல, என் உழைப்பிற்கான அங்கீகாரம் மட்டுமே”… முதியவரின் மெய்சிலிர்க்க வைக்கும் முடிவால் நெகிழ்ந்த இணையம்…!!

மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த ஒரு முதியவர், தன் முதுமையிலும் எவரிடமும் கையேந்தாமல், வியர்வை சிந்தி உழைத்து இனிப்பு விற்று வாழ்வாதாரத்தை நடத்தி வருவது பலரின் பாராட்டுதல்களைப் பெற்றுள்ளது. பிறரின் தயவை நாடாமல், தன் உழைப்பின் மூலமே வருமானம் ஈட்டுவேன் என்பதில் உறுதியாக…

Read more

  • June 1, 2026
இது அநியாயம்!.. “ஜெயிச்சாலும் மனசு கேக்கலப்பா! – ஆர்சிபி-க்காக களத்தில் குதித்த டி.கே.சிவகுமார்.. வெடித்த புதிய சர்ச்சை..!!

ஐபிஎல் 2026 இறுதிப் போட்டியில் ஆர்சிபி அணி சாம்பியன் பட்டம் வென்று மாஸ் காட்டியுள்ள போதிலும், அந்தப் போட்டி நடந்த இடம் குறித்து கர்நாடகாவின் புதிய முதல்வராகப் பொறுப்பேற்கவுள்ள டி.கே.சிவகுமார் வெளியிட்டுள்ள  அறிக்கை இப்போ பரபரப்பாக  மாறியுள்ளது! “ஐபிஎல் ஃபைனல் மேட்ச்…

Read more

பிளாஸ்டிக் சர்ஜரி செய்த பெண்ணால் கண்களை மூட முடியவில்லை… அழகாக மாறப்போய் கண்ணையே இழந்தாரா?… பகீர் சம்பவம்…!!!

சீனாவில் அழகுக்காகச் செய்துகொள்ளப்பட்ட அறுவை சிகிச்சை ஒன்று தவறாக முடிந்ததால், பெண் ஒருவர் கடும் அவதிக்குள்ளான அதிர்ச்சிகரமான சம்பவம் வெளியாகியுள்ளது. தனது கண்களை அழகாக மாற்றிக்கொள்ள ‘டபுள் ஐலிட்’ அறுவை சிகிச்சை செய்துகொண்ட அந்தப் பெண்ணுக்கு, அறுவை சிகிச்சைக்குப் பிறகு கண்களை…

Read more

“பெல்ட் மேல ஏறி அலப்பறை”… விமான நிலையத்தில் பயணி செய்த காரியத்தால் ஷாக் ஆன பயணிகள்… வைரலாகும் வீடியோ…!!!

விமான நிலையத்தில் தனது உடைமை நீண்ட நேரமாக வராததால் ஆத்திரமடைந்த பயணி ஒருவர், உடைமைகளை ஏற்றி இறக்கும் பெல்ட் பகுதியிலேயே ஏறி நின்று கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்தப் பயணி தனது உடைமை வருவதில்…

Read more

“அப்பா.. என்னை விட்ருங்கப்பா..!” – 6 வயது மகளை சாக்கடையில் அமிழ்த்தி கொல்லப் பார்த்த அரக்க தந்தை.. நெஞ்சை உலுக்கும் பயங்கரம்..!!

பெற்ற மகளுக்குப் பாதுகாப்பாக இருக்க வேண்டிய தந்தையே, ஒரு கொடூர அரக்கனாக மாறி தன் சொந்த 6 வயது மகளைச் சாக்கடை வடகால் (Drain) ஒன்றில் அமிழ்த்தி படுபயங்கரமாகக் கொலை செய்ய முயன்ற நெஞ்சை உலுக்கும் சம்பவம் உத்தரப் பிரதேச மாநிலம்…

Read more

“கொடி, நம்பர் பிளேட்டைக் கழற்றிவிட்டு தப்பியோடிய கும்பல்!”.. இலங்கை இளம்பெண் கார் ஏற்றி கொடூரக் கொலை.. 7 பேர் கைது..!!

சென்னையில் உள்ள ஒரு தனியார் மதுபான பாரில் நடனம் ஆடும்போது ஏற்பட்ட மோதல், பெரும் கொடூரமாக முடிந்துள்ளது. இலங்கையைச் சேர்ந்த யான்சி என்ற இளம்பெண் தனது தோழிகளுடன் பாரில் இருந்து வெளியேறி இருசக்கர வாகனத்தில் சென்றபோது, ஒரு கும்பல் காரை ஏற்றி…

Read more

“தனியார் பள்ளிகளுக்கு டஃப் கொடுக்கும் அரசுப் பள்ளி!”.. கியூ.ஆர். கோடு மூலம் ஆன்லைன் அட்மிஷன்.. குவியும் பாராட்டுக்கள்..!!

திருப்பத்தூர் மாவட்டம் அரசு நகராட்சி நடுநிலைப் பள்ளியில், 2026-2027ஆம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை ‘கியூ.ஆர். கோடு’  மூலம் ஆன்லைனில் புதுமையாகத் தொடங்கப்பட்டுள்ளது. அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவும், பெற்றோர்கள் எளிதாகப் பிள்ளைகளைச் சேர்க்கவும் பள்ளி ஆசிரியர்கள் இந்த டிஜிட்டல் முறையை…

Read more

“பள்ளி மாணவர்கள் சேர்த்த தினமும் 1 ரூபாய்..!” காசோலையைப் பார்த்து நெகிழ்ந்த பிரதமர் மோடி.. தமிழக ஆசிரியைக்கு பாராட்டு..!!

ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையும் பிரதமர் நரேந்திர மோடி ‘மன் கி பாத்’ நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார். அந்த வகையில், இன்று நடந்த 134-வது மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, தமிழகத்தைச் சேர்ந்த…

Read more

“கொளத்தூர் நிலவரம் குறித்து முன்கூட்டியே எச்சரித்தும்!”.. திமுக கூட்டணியில் தொடரலாமா? வேண்டாமா..? ஜூன் 20-ல் முடிவு‌‌.. காதர் மொய்தீன் பேச்சு.!!

கடலூர் மாவட்டத்தில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் பேசிய இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீன், நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மக்கள் மாற்றத்திற்காக வாக்களித்ததை யாரும் எதிர்பார்க்கவில்லை என்றும், ஒரு பெருங்கூட்டம் நடிகர் விஜய் முதலமைச்சராக வர…

Read more

“விவசாயிகளுக்கு இழைக்கப்படும் பச்சைத் துரோகம்!”.. தவெக அரசை மிகக் கடுமையாகச் சாடி முன்னாள் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு..!!

தமிழக முன்னாள் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரத்தில் தற்போதைய அரசுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தேர்தல் வாக்குறுதி அளிக்கும்போது வராத ‘ரிசர்வ் வங்கி விதிமுறைகள்’, ஆட்சிக்கு வந்து வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டிய…

Read more

“2026 தேர்தலுக்குப் பிறகு ஏற்பட்டது மாற்றமல்ல, மிகப்பெரிய ஏமாற்றம்!”.. தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு, மின்வெட்டு குறித்து எச்.ராஜா விமர்சனம்..!!

தமிழக பா.ஜ.க. மூத்த தலைவர் எச்.ராஜா தனது எக்ஸ் தளப் பதிவில், தமிழகத்தின் தற்போதைய தவெக ஆட்சி நிர்வாகத்தைக் கடுமையாக விமரிசித்துள்ளார். தமிழகத்தில் கடந்த சில தினங்களாகத் தொடர் மின்வெட்டுப் பிரச்சினை நிலவி வருவதாகவும், சென்னை மற்றும் மதுரையில் இருந்து பிற…

Read more

“ரசிகர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டது!”.. பெங்களூருவில் நடக்க வேண்டிய போட்டி மாற்றம்.. ஆர்.சி.பி வெற்றிக்கு வாழ்த்து கூறி டி.கே.சிவகுமார் குற்றச்சாட்டு..!!

ஐ.பி.எல். 2026 இறுதிப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான 156 ரன்கள் என்ற இலக்கை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்.சி.பி) அணி சுலபமாக வென்றது. விராட் கோலியின் அதிரடி ஆட்டத்தால் 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆர்.சி.பி வெற்றி பெற்று, தொடர்ந்து இரண்டாவது…

Read more

6 மாசம் டைம் கொடுங்க..! இனி விஜயை பற்றி யாரும் பேசக்கூடாது… முதல்ல அவர் கத்துக்கட்டும்… ஆனா அதுக்கு முன்னாடி பேட்டி கொடுக்கணும்… வைகோ வலியுறுத்தல்..!

தஞ்சையில் செய்தியாளர்களைச் சந்தித்த ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, மேகதாது அணைப் பிரச்சினைக்காகச் சென்னையில் நடைபெறும் ஆர்ப்பாட்டம் குறித்தும், வாசுதேவநல்லூரில் வரும் 5-ம் தேதி நடைபெறும் விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டம் குறித்தும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், திருவள்ளுவருக்குக் காவி ஆடை போர்த்திய…

Read more

“சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெற்ற இந்தியாவின் அறிவிப்பு!”.. வியட்நாமின் ராணுவப் பாதுகாப்பை பலப்படுத்தும் பிரம்மோஸ் ஏவுகணை ஒப்பந்தம்..!!

இந்தியா தயாரிக்கும் அதிவேக ‘பிரம்மோஸ்’ ஏவுகணையை வியட்நாமுக்கு விற்பனை செய்வதற்கான அதிகாரப்பூர்வ ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. சிங்கப்பூரில் நடந்த பாதுகாப்பு மாநாட்டில் மத்திய பாதுகாப்புச் செயலாளர் ராஜேஷ் குமார் சிங் இந்த அறிவிப்பை வெளியிட்டார். வியட்நாமின் ராணுவப் பாதுகாப்பை பலப்படுத்தும் இந்த ஒப்பந்தத்தின்…

Read more

“ஆதரித்தால் தேசபக்தர்.. எதிர்த்தால் மௌனமாக்கப் பார்க்கிறார்கள்!”.. தாக்குதலுக்குப் பின் ராகுல் காந்தி ஆதரவுக்கு நன்றி தெரிவித்து அபிஷேக் பானர்ஜி அதிரடிப் பதிவு..!!

மேற்கு வங்காளத்தில் 15 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வீழ்த்தப்பட்டு, பா.ஜனதா முதல் முறையாக ஆட்சி அமைத்துள்ளது. சுவேந்து அதிகாரி முதல்-மந்திரியாகப் பதவி ஏற்றுள்ள நிலையில், அம்மாநிலத்தில் தேர்தலுக்குப் பிந்தைய வன்முறைகள் வெடித்துள்ளன. இந்த வன்முறையால்…

Read more

பார்த்தாலே உடம்பு நடுங்குதே…! கொசு வலைக்குள் தூங்கியும் கால்களை மொய்த்த கொசுப்படை… மரணப்படுக்கையில் தூங்கிய நபர்… கதி கலங்க வைக்கும் வீடியோ…!!!

கோடை மற்றும் மழைக்காலங்களில் கொசுக்களின் தொல்லை அதிகரிப்பது வழக்கமான ஒன்றுதான் என்றாலும், சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வரும் ஒரு விசித்திரமான வீடியோ ஒட்டுமொத்த நெட்டிசன்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பொதுவாகக் கொசுக்களிடம் இருந்து தப்பிக்க மக்கள் கொசுவர்த்தி சுருள், திரவங்கள் அல்லது…

Read more

பாவம் கலங்கி போயிட்டாரு…! தொண்டனின் கடைசி ஆசை… கண்ணீர் மல்க நேரில் வந்து அஞ்சலி செலுத்திய இபிஎஸ்… உடைஞ்சு போய் சொன்ன வார்த்தை… வீடியோ வைரல்…!!

அதிமுகவில் நிலவும் உட்கட்சிப் பிரச்னைகள் மற்றும் தேர்தல் தோல்வியால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட தஞ்சையை  சேர்ந்த அதிமுக நிர்வாகி மகேந்திரனின் உடலுக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி நேரில் சென்று கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். முன்னதாக, தான் மறைந்த…

Read more

தாயின் காமவெறிக்கு பலியான ஒன்றரை வயது குழந்தை..! “பச்ச புள்ள உடம்பில் 54 காயங்கள்”… வாடகை வீட்டில் கள்ளக்காதலன் செய்த கொடூரம்… பகீர் வீடியோ..!!

கேரள மாநிலம் நெடுமங்காடு அடுத்த பனவூர் பகுதியில், ஒன்றரை வயதுக் குழந்தை அர்ஷித் சித்திரவதை செய்து கொல்லப்பட்ட வழக்கில், முதன்மைக் குற்றவாளியான ஆஷ்கர் (31) என்பவரை போலீசார் சாட்சியம் சேகரிப்பதற்காகச் சம்பவ இடத்திற்கு அழைத்து வந்தபோது, ஆத்திரமடைந்த பொதுமக்கள் போலீஸ் பாதுகாப்பை…

Read more

RCB வெற்றி… விடிய விடிய கொண்டாட்டம்..! அதுக்குன்னு நடுரோட்டுலயா ஆட்டம் போடணும்… சந்தோஷத்தில் எல்லை மீறிய ரசிகர்கள்… போலீஸ் தடியடி.. வீடியோ வைரல்..!!

ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு  அணி தனது இரண்டாவது சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியதை அடுத்து, நாடு முழுவதும் உள்ள ஆர்சிபி ரசிகர்கள் நள்ளிரவில் வீதிகளில் இறங்கி பிரம்மாண்ட கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். இந்திய கிரிக்கெட்டில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தைக்…

Read more

Breaking: அதிமுக தோல்வியால் உயிரை விட்ட நிர்வாகி… ரூ‌.55,00,000 நிவாரணம்… குழந்தையின் படிப்பு செலவையும் ஏற்பதாக இபிஎஸ் அறிவிப்பு..!!

தமிழகத்தில் சமீபத்தில் நடைபெற்ற தேர்தல் தோல்வி மற்றும் அதன் தொடர்ச்சியாக அதிமுகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சிப் பிரச்னைகள், குழப்பங்கள் காரணமாக தஞ்சையைச் சேர்ந்த மகேந்திரன் என்ற தீவிர தொண்டர் மன வேதனையடைந்து தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். தான் இறந்த பிறகாவது கட்சியினர்…

Read more

சிட்டி பெண்களுக்கு அதிகரிக்கும் ஆபத்து..! “கிராமத்துல கூட இப்படி இல்ல”… அவங்களுக்கு தான் உடல் எடை கூடுதாம்… சுகர் பிபி வேற… ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்..!!

நாட்டில் வசிக்கும் வயது வந்தோரிடையே உடல் பருமன் மற்றும் ரத்த சர்க்கரை அளவுகள்கவலைகொள்ளும் வகையில் அதிகரித்துள்ளதாக, மத்திய அரசு வெளியிட்டுள்ள 6-ஆவது தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பின் (NFHS-6) புதிய புள்ளிவிவரங்கள் எச்சரிக்கின்றன. இத்தரவுகளின்படி, 15 முதல் 49 வயதுக்குட்பட்ட பெண்களில்…

Read more

ஏற்கனவே பெங்களூரு டிராபிக் சாபக்கேடு..! இதுல விஐபி கலாச்சாரம் வேறயா…? ஆளுநரின் வருகை.. கர்ப்பிணி மனைவிக்காக கொந்தளித்த கணவன்… நடு ரோட்டில் அமர்ந்ததால் பரபரப்பு…!!!

கர்நாடக  தலைநகர் பெங்களூருவில் உள்ள ஓல்ட் ஏர்போர்ட் சாலையில், விஐபி (VIP) வருகைக்காகப் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் ஆத்திரமடைந்த இளைஞர் ஒருவர், நடுரோட்டில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டின் வாகன அணிவகுப்பு…

Read more

இனி நோ சோசியல் மீடியா…! ’16 வயசுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு அதிரடி தடை.. மீறினால் ரூ.25 லட்சம் அபராதம்… மலேசியாவின் புதிய உத்தரவு.. மெட்டாவின் பகீர் எச்சரிக்கை…!!

16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவதைத் தடுக்கும் நோக்கில், மலேசிய அரசு திங்கள்கிழமை முதல் புதிய அதிரடிச் சட்டம் ஒன்றை அமல்படுத்தியுள்ளது. இப்புதிய விதிகளின்படி, முகநூல் , இன்ஸ்டாகிராம், டிக்டாக், யூடியூப் உள்ளிட்ட அனைத்து முக்கிய சமூக வலைத்தளப்…

Read more

நீ என்னை கல்யாணம் பண்ணிக்கோ…! “கணவனைப் பிரிந்து வேறொருவன் மீது மலர்ந்த காதல்”… ரூ.1000 நீல நிற ட்ரம்பில் பிணமான 15 வயது சிறுமி… நடுங்க வைக்கும் கொடூரம்…!!!

பஞ்சாப் மாநிலம் பட்டியாலாவில் உள்ள சர்ஹத் பைபாஸ் மேம்பாலம் அருகேயுள்ள புதரில், நீல நிற பிளாஸ்டிக் டிரம் ஒன்றிற்குள் இளம்பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. போலீஸார் நடத்திய தீவிர விசாரணையில், சடலமாக மீட்கப்பட்டவர் ஜான்பூரைச்…

Read more

100 கிலோ சிக்கிய அந்த பஞ்சாமிர்தம்…! “மொட்டை அடிக்க ரூ.50 முதல் ரூ.100 லஞ்சம்”… ஊழியர்கள் சஸ்பெண்ட்… திருத்தணி கோயிலில் அதிரடி..!

அறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணி அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில், பக்தர்களிடம் மொட்டை அடிப்பதற்குத் தலா ரூ.50 முதல் ரூ.100 வரை கட்டாயப் பண வசூலில் ஈடுபட்ட 4 கோவில் ஊழியர்களைக் கோவில் நிர்வாகம் அதிரடியாகப் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது. இக்கோவிலுக்கு…

Read more

அவசரமா போகணும்..! இப்பதான் செல்பி எடுக்கணுமா… கோபப்படாமல் கூச்சப்பட்டு நின்ற அர்ஜுன் டெண்டுல்கர்.. ஒற்றை வீடியோவால் உயர்ந்த ரசிகர்கள் பட்டாளம்…!!

அண்மையில் நிறைவடைந்த ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடரில், மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து வர்த்தக முறைப்படி (Trade) லக்னோ  சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் இணைந்த அர்ஜுன் டெண்டுல்கரின் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி, தற்போது ரசிகர்களிடையே பெரும் விவாதப் பொருளாக…

Read more

  • June 1, 2026
என்னப்பா விவாதம் இது? எல்லார் காலிலும் விழுந்த வைபவ்.. கோலியைப் பார்த்ததும் கைகூப்பியது ஏன்? சோசியல் மீடியாவில் வைரலாகும் ‘நமஸ்தே’ வீடியோ..!!

ஐபிஎல் 2026 இறுதிப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி பேக்-டு-பேக் சாம்பியன் பட்டம் வென்று மாஸ் காட்டியுள்ள நிலையில், மைதானத்தில் நடந்த ஒரு சுவாரசியமான சந்திப்பு இப்போ செம ட்ரெண்டாகி வருகிறது! இந்த…

Read more

வாழ்வா சாவா மேட்ச்…! கூலாக அமர்ந்து நகம் வெட்டிய ஆஷிஷ் நெஹ்ரா.. டென்ஷனே இல்லாம பண்ற வேலைய பாத்தீங்களா.. சிரிப்பூட்டும் வீடியோ…!!

ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடரின் விறுவிறுப்பான இறுதிப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தொடர்ந்து இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்துள்ளது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த…

Read more

இனிக்க இனிக்க பேசிய இளம்பெண்…! “ஆசை வலையில் வீழ்ந்த வாலிபர்”… சோசியல் மீடியா பழக்கத்தை நம்பி சினிமா பாணியில் அரங்கேறிய சம்பவம்… என்னதான் நடந்தது.?

சமூக ஊடகங்களில் அறிமுகமில்லாத நபர்களுடன் நட்பு பாராட்டுவது எவ்வளவு பெரிய ஆபத்தை விளைவிக்கும் என்பதற்கு உதாரணமாக, பீகார் மாநிலத் தலைநகர் பாட்னாவில் அரங்கேறியுள்ள ஒரு அதிர்ச்சிகரமான ‘ஹனி டிராப்’ கொள்ளைச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அங்கு வசிக்கும் இளைஞர் ஒருவருக்கு, சமூக…

Read more

  • June 1, 2026
தேர்தல் முடிஞ்சதும் மாறிட்டீங்களேப்பா! “அரைகுறை தள்ளுபடி யாருக்கு வேணும்?” தவெக-வை நெருக்கும் திமுக.. பின்னணி என்ன??

தமிழகத்தில் புதிய ஆட்சி அமைந்த பிறகு, தவெக அரசு அறிவித்த பயிர்க்கடன் தள்ளுபடி திட்டத்திற்கு எதிராக முன்னாள் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள அறிக்கை, தற்போதைய அரசியல் களத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது! “தேனைத் தடவித் தேர்தல் வாக்குறுதி கொடுக்கும்போது வராத…

Read more

ஒரு தலை காதல்…! “நடு ரோட்டில் பச்ச புள்ளையை 8 முறை தூக்கிப்போட்டு கொன்ற கொடூரம்”… என் கணவனும் இதற்கு காரணம்… என் கையில ஒப்படைங்க.. கதறும் தாய்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் பெரோசாபாத் மாவட்டத்தில், ஒருதலைக் காதல் மற்றும் குடும்பத் தகராறு காரணமாக ஒன்றரை வயதுக் குழந்தையைச் சாலையில் எட்டு முறை கொடூரமாகத் தூக்கிப் போட்டுக் கொலை செய்த  சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட தாயான ரதி,  தனது…

Read more

என்ன கொடுமை சார் இது…! “கால்பந்து மைதானத்தில் மருத்துவ வண்டி மோதி வீரர் படுகாயம்”… ஒருத்தர தூக்கிட்டு போறதுக்குள் இன்னொருத்தரும்… வீடியோ வைரல்…!!!

ஈக்வடார் நாட்டில் நடைபெற்ற இரண்டாம் பிரிவு கால்பந்து போட்டியின் போது, மைதானத்திற்குள் வந்த மருத்துவ அவசர உதவி வண்டி எதிர்பாராதவிதமாக மற்றொரு வீரர் மீது மோதிய விசித்திரமான சம்பவம் கால்பந்து ரசிகர்களிடையே பெரும் சிரிப்பலையையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ‘லிகாப்ரோ சீரி பி’…

Read more

2 பொண்ணுங்க இருக்காங்க..! “படுத்த படுக்கையான மனைவி”… நிறைய பாவம் செஞ்சுட்டேன்.. ஆணுறுப்பையே வெட்டி கிணற்றில் வீசிய விவசாயி.. பதற வைக்கும் சம்பவம்..!

மத்தியப் பிரதேச மாநிலம் சத்தர்பூர் மாவட்டம் மகாராஜ்பூர் பகுதியில், கடுமையான பண நெருக்கடி மற்றும் குடும்பச் சுமை காரணமாக ஏற்பட்ட மன அழுத்தத்தைத் தாங்க முடியாமல், விவசாயி ஒருவர் கோடாரியால் தனது பிறப்புறுப்பைத் துண்டித்துக் கிணற்றில் வீசிய சம்பவம் அப்பகுதியில் பெரும்…

Read more

இது RCB காலம்..! “2-வது கோப்பையை முத்தமிட்ட ராயல் சேஞ்சர்ஸ்”… உற்சாகத்தில் மனைவியுடன் குத்தாட்டம் போட்ட கோலி… ஒரே ஆட்டம் பாட்டம் தான்… கலக்கல் வீடியோ..!

ஐபிஎல் 2026 தொடரின் விறுவிறுப்பான இறுதிப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தொடர்ந்து இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு…

Read more

“பிணத்தைக் கூட விடாத காமூகன்”… உயிரிழந்த பெண்களின் சடலத்தை நிர்வாணமாக்கி போனில் வீடியோ எடுத்து ரசித்த ஊழியர்… இறந்தும் பாதுகாப்பு இல்லை…!!

கர்நாடக மாநிலம் பீதர் மாவட்டத்தில் உள்ள பிரிம்ஸ் அரசு மருத்துவமனை பிணவறையில், உயிரிழந்த பெண்களின் உடல்களுக்கு அவமரியாதை செய்யும் வகையில் அரங்கேறியுள்ள வக்கிரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அங்கு ஊழியராகப் பணியாற்றி வரும் முனிர் அகமது என்பவர், பிரேதப் பரிசோதனைக்காக…

Read more

  • June 1, 2026
இன்று முதல்.. “ஐடி கார்டு கட்டாயம்.. கையெழுத்தும் போடணும்!” 10 மணிக்கு பயோமெட்ரிக் மெஷின் முன்னாடி நிக்கணும்.. மனிதவளத்துறை போட்ட அதிரடி உத்தரவு..!!

அரசு அலுவலகங்களுக்குத் தாமதமாக வரும் ஊழியர்களுக்கும், அதிகாரிகளுக்கும் ‘செக்’ வைக்கும் வகையில், சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (ஜூன் 01, 2026) முதல் அதிரடியான புதிய நடைமுறை ஒன்று அமலுக்கு வந்துள்ளது! மனிதவள மேலாண்மைத் துறையின் முதன்மைச் செயலாளரின் அதிரடி அறிவுறுத்தலின்…

Read more

தேர்தலில் படுதோல்வி…!உயிரையே விட்ட தீவிர தொண்டர்… பிடிவாதத்தை விட்டுட்டு இனியாவது இளைஞர்களுக்கு வழி விடுங்க… அதிமுக மூத்த தலைவர் வலியுறுத்தல்…!!

அதிமுகவில் நிலவி வரும் தற்போதைய சூழலைக் கருத்தில் கொண்டு, கட்சியில் இளைஞர்களுக்கு வழிவிட வேண்டும் என்று அக்கட்சியின் தகவல் தொழில்நுட்ப அணியின் செயலாளர் ராஜ் சத்யன் வலியுறுத்தியுள்ளார். சமீபத்தில் நடைபெற்ற தேர்தல் தோல்வி மற்றும் அதன் தொடர்ச்சியாக அதிமுகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சிப்…

Read more

அடேங்கப்பா…! “இந்த வருஷம் ஐபிஎல்-ல் 15 வயது வீரர்தான் ஹைலைட்”.. 5 விருதுகள் மூலம் ரூ.45,00,000 பரிசு… டாடா கார்… வைபவின் வேற லெவல் சாதனை..!!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் தொடக்க ஆட்டக்காரரான 15 வயது வைபவ் சூர்யவன்ஷி, நடப்பு ஐபிஎல் 2026 தொடரில் யாரும் எதிர்பாராத மாபெரும் சாதனையைப் படைத்து வரலாற்றுப் பக்கங்களில் இடம்பிடித்துள்ளார். இந்த சீசனில் தனது அதிரடி ஆட்டத்தால் ரன் வேட்டையாடிய அவர்,…

Read more

  • June 1, 2026
“இனிமே ஏமாத்த முடியாது.! ஸ்கேன் செஞ்சதும் திரையில் வரும் ‘அவரது’ முழு ஜாதகம்.. இன்று முதல் அமலுக்கு வந்த புதிய UPI அதிரடி விதி..!!

பரிவர்த்தனைகளில் நடக்கும் பெரும்  மோசடிகளுக்கும், தெரியாமல் மாறிப் போகும் பணத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்க, இன்று (ஜூன் 01, 2026) முதல் நாடு முழுவதும் ஒரு புதிய அதிரடி நடைமுறை அமலுக்கு வந்துள்ளது! இனி நீங்கள் கூகுள் பே, ஃபோன்பே அல்லது பேடிஎம்…

Read more

முதல் நாளே வந்தது குட் நியூஸ்..! இன்று ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ‌.1040 குறைவு.. மகிழ்ச்சியில் நகைப்பிரியர்கள்..!!

சென்னையில் இன்று 22 கேரட்  ஆபரண தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 1040 ரூபாய் வரையில் குறைந்து ஒரு சவரன் 1,16,000 ரூபாய்க்கும், ஒரு கிராம் 14,500 ரூபாய்க்கும் விற்பனை…

Read more

  • June 1, 2026
திடீர் ட்விஸ்ட்.! “மேலிடத்துக்கு தன் நிலைப்பாட்டை சொல்லப் போகும் அண்ணாமலை?” டெல்லி மூவ்.. பின்னணியில் இருக்கும் அந்த பிளான்..!!

தமிழக பாஜாகவின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, இன்று அல்லது நாளை (ஜூன் 1, 2) திடீரென டெல்லி செல்லவிருக்கும்  தகவல் ஒட்டுமொத்த அரசியல் வட்டாரத்தையும் உலுக்கியெடுத்துள்ளது! “பாஜகவிலிருந்து விலகி அண்ணாமலை தனியாகப் புதிய கட்சி தொடங்கப் போகிறார்” என்று கடந்த…

Read more

  • June 1, 2026
விமானத்தில் தரையில் அமர்ந்த பாட்டி…. ஓடிவந்து காலை பிடித்துவிட்ட ஏர்ஹோஸ்டஸ்…. நெட்டிசன்களை உருகவைத்த காட்சி….!!

சர்வதேச கேபின் க்ரூ தினத்தை முன்னிட்டு, இண்டிகோ விமானப் பணிப்பெண் ஜெனிஃபர் என்பவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள நெகிழ்ச்சியான வீடியோ இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. விமானத்தில் பயணம் செய்த தமிழ் பேசும் மூதாட்டி ஒருவர், மூட்டு மற்றும் கால்…

Read more

Other Story