சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 1040 ரூபாய் வரையில் குறைந்து ஒரு சவரன் 1,16,000 ரூபாய்க்கும், ஒரு கிராம் 14,500 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலையும் குறைந்து ஒரு கிராம் 15,818 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,26,544 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி விலையில் மாற்றம் என்று ஒரு கிராம் 290 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 2,90,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
