அவசரமா போகணும்..! இப்பதான் செல்பி எடுக்கணுமா… கோபப்படாமல் கூச்சப்பட்டு நின்ற அர்ஜுன் டெண்டுல்கர்.. ஒற்றை வீடியோவால் உயர்ந்த ரசிகர்கள் பட்டாளம்…!!
அண்மையில் நிறைவடைந்த ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடரில், மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து வர்த்தக முறைப்படி (Trade) லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் இணைந்த அர்ஜுன் டெண்டுல்கரின் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி, தற்போது ரசிகர்களிடையே பெரும் விவாதப் பொருளாக…
Read more