பேட்டை தலைகீழாக பிடித்து….. “காஷ்மீர் சாலையில் கிரிக்கெட் ஆடிய சச்சின்”…. மக்களுடன் செல்பி…. வைரலாகும் வீடியோ.!!
சச்சின் டெண்டுல்கர் காஷ்மீரில் சாலையில் கிரிக்கெட் விளையாடிய வீடியோ வைரலாகி வருகிறது. இந்தியப் புகழ்பெற்ற முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது முதல்முறையாக இயற்கை எழில் கொஞ்சும் காஷ்மீர் சுற்றுப்பயணத்தின் போது, உள்ளூர் மக்களுடன் பழகுகிறார், அப்பகுதியின் மயக்கும் அழகை…
Read more