ஒருநாள் உலகக் கோப்பையின் ஒரே சீசனில் அதிக ரன்கள் எடுத்த முதல் 10 பேட்ஸ்மேன்களின் பட்டியல்..

10- இங்கிலாந்தின் டேவிட் கோவர் 1983 உலகக் கோப்பையில் 7 ஆட்டங்களில் 7 இன்னிங்ஸ்களில் மொத்தம் 384 ரன்கள் எடுத்தார்.

9- நியூசிலாந்தின் மார்ட்டின் குரோவ் 1992 உலகக் கோப்பையில் 9 ஆட்டங்களில் 9 இன்னிங்ஸ்களில் மொத்தம் 456 ரன்கள் எடுத்தார்.

8- ராகுல் டிராவிட் 1999 உலகக் கோப்பையில் 8 ஆட்டங்களில் 8 இன்னிங்ஸ்களில் மொத்தம் 461 ரன்கள் எடுத்தார்.

7- இங்கிலாந்தின் கிரஹாம் கூச் 1987 உலகக் கோப்பையில் 8 ஆட்டங்களில் 8 இன்னிங்ஸ்களில் மொத்தம் 471 ரன்கள் எடுத்தார்.

6- இலங்கையின் திலகரத்ன தில்ஷன் 2011 உலகக் கோப்பையில் 9 ஆட்டங்களில் 9 இன்னிங்ஸ்களில் மொத்தம் 500 ரன்கள் எடுத்தார்.

5- சச்சின் டெண்டுல்கர் 1996 உலகக் கோப்பையில் 7 போட்டிகளில் 7 இன்னிங்ஸ்களில் மொத்தம் 523 ரன்கள் எடுத்தார்.

4- நியூசிலாந்தின் மார்ட்டின் கப்டில் 2015 உலகக் கோப்பையில் 9 ஆட்டங்களில் 9 இன்னிங்ஸ்களில் மொத்தம் 547 ரன்கள் எடுத்தார்.

3- ரோஹித் சர்மா 2019 உலகக் கோப்பையில் 9 ஆட்டங்களில் 9 இன்னிங்ஸ்களில் மொத்தம் 648 ரன்கள் எடுத்தார்.

2- ஆஸ்திரேலியாவின் மேத்யூ ஹைடன் 2007 உலகக் கோப்பையில் 11 போட்டிகளில் 10 இன்னிங்ஸ்களில் மொத்தம் 659 ரன்கள் எடுத்தார்.

1- 2003 ஒருநாள் உலகக் கோப்பையில் 11 ஆட்டங்களில் 11 இன்னிங்ஸ்களில் மொத்தம் 673 ரன்கள் எடுத்த சச்சின் டெண்டுல்கர் இந்தப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.