சீறும் சின்ன பசங்க…! முன்பே எச்சரித்தேன்.. இப்ப எழுதி வச்சுக்கோங்க… எதிர்க்கட்சியே இல்லாத சட்டசபை… CM முன்னாடியே சவால் விட்ட அமைச்சர் ரமேஷ்… மாஸ் ஸ்பீச்…!!
தமிழக முதலமைச்சர் விஜய் திருச்சி கிழக்கு தொகுதிக்கு மேற்கொண்டுள்ள பயணத்தின் ஒரு பகுதியாக நடைபெற்ற விழாவில், முக்கிய அமைச்சர்கள் பலரும் கலந்துகொண்டனர். இவ்விழாவில் கலந்துகொண்டு பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், “தேர்தல் பிரசாரங்களின்போது, இந்தச் ‘சின்ன பசங்க’ யார்…
Read more


