ஈபிள் கோபுரம் முன்னாடி இப்படியா?… இதுதான் உண்மையான இந்திய கலாச்சாரம்… வைரலாகும் வீடியோவால் இணையத்தில் வெடித்த விவாதம்..!!!
பாரிஸின் உலகப்புகழ் பெற்ற ஈபிள் கோபுரத்தின் பின்னணியில் இந்தியப் பெண்கள் பாரம்பரியமான புடவைகளை அணிந்து கொண்டு, மிகுந்த தன்னம்பிக்கையுடன் ரேம்ப் வாக் செய்யும் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் பெங்களூரைச் சேர்ந்த ‘தன்வி சில்க்ஸ்’ என்ற…
Read more