“தமிழக பாஜகவில் ஒதுக்கப்பட்டேன்” படுதோல்விக்கு இதுதான் காரணம்…. தேசிய தலைவரிடம் அண்ணாமலை கொடுத்த கடிதம்….!!
நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் பாஜக சந்தித்த படுதோல்வி பெரும் விவாதமாகியுள்ள நிலையில், தேசியத் தலைவர் நிதின் நபினிடம் அண்ணாமலை அளித்துள்ள ரகசிய கடிதம் அரசியல் களத்தைக் சூடாக்கியுள்ளது. அந்த கடிதத்தில், சமீபகாலமாக தமிழக பாஜகவின் முக்கிய முடிவுகள் மற்றும்…
Read more


