மனைவி தனது கணவனை மற்றொரு பெண்ணுடன் கையும் களவுமாகப் பிடித்த சம்பவம் தொடர்பான காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தபோது, கணவன் வேறொரு பெண்ணுடன் நெருக்கமாக இருப்பதைக்கண்ட மனைவி, மிகுந்த ஆத்திரமடைந்து அந்த இடத்திலேயே தனது கணவனைத் தட்டிக் கேட்டார்.

இந்த எதிர்பாராத திருப்பத்தால் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்தச் சம்பவம் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கணவன் மற்றும் மனைவிக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையில், அந்தப் பெண் அங்கிருந்து நகர முயன்றார்.

“>

இருப்பினும், மனைவி அவரைத் தடுத்து நிறுத்தி ஆவேசமாகப் பேசியதோடு, சாலையில் வைத்து அவருக்குத் தகுந்த பாடம் புகட்டினார். இந்த முழு சம்பவமும் அங்கிருந்தவர்களால் பதிவு செய்யப்பட்டு, தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி, பல விவாதங்களை உருவாக்கியுள்ளது.