பீகார் மாநிலத்தில் உள்ள ஒரு பகுதியில், கள்ளக்காதல் விவகாரம் வெளியில் தெரிந்த பயத்தில், வெளிநாட்டிலிருந்து திரும்பிய கணவனை நள்ளிரவில் இரும்பு ராடால் அடித்துக் கொடூரமாகக் கொலை செய்த மனைவியும், அவரது கள்ளக்காதலனும் கைது செய்யப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த மாநிலத்தையும் உலுக்கியிருக்கிறது.
கடந்த 2013-ல் ரிஸ்வான் என்பவருடன் திருமணமான 33 வயது டெய்சி என்ற பெண், கணவன் திருமணமான 18 நாட்களிலேயே வேலைக்காகக் குவைத் சென்றுவிட்டதால், நீண்ட கால தனிமையில் பல ஆண்களுடன் பழகி வந்துள்ளார். ஒரு கட்டத்தில் கணவனுக்குக் குவையில் இரண்டாவது திருமணம் நடந்ததை அறிந்து உடைந்த டெய்சி, கடந்த 5 ஆண்டுகளாக தனது பழைய காதலன் அன்வருடன் கள்ளத்தொடர்பில் இருந்துள்ளார்.
இந்த நிலையில், கடந்த ஜூன் 18, 2026 அன்று கணவன் ரிஸ்வான் இனி குவைத் செல்லாமல் இந்தியாவிலேயே நிரந்தரமாக வாழப் போவதாகக் கூறி ஊர் திரும்பியதால், தங்களுடைய கள்ளக்காதல் ரகசியம் அம்பலமாகிவிடும் 2026 என்று அஞ்சிய டெய்சி, கடந்த ஜூலை 3-ஆம் தேதி நள்ளிரவு 1 மணியளவில் வீட்டின் கதவைத் திறந்துவிட, உள்ளே நுழைந்த அன்வர் திடுக்கிட வாக்குமூலம் அளித்துள்ளார்.
கொலைக்கு பயன்படுத்திய இரும்பு ராடு மற்றும் ரிஸ்வானின் மொபைல் போன்களை பறிமுதல் செய்த போலீசார், டெய்சி மற்றும் அன்வர் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
