அன்னோன் நம்பர்ல இருந்து போன் வந்தா எடுக்க மாட்டேன்” என 79% இந்தியர்கள் அதிரடி.. ட்ரூகாலர் நடத்திய ரகசிய சர்வேயில் வெளியான பகீர் உண்மை.. கவலையில் கார்ப்பரேட் நிறுவனங்கள்.
இன்றைய 6 ஆன்லைன் மோசடிகள், ஸ்பேம் கால்கள் மற்றும் ஃபேக் கால்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் சுமார் 79 சதவீத மக்கள் தங்களுக்கு வரும் தெரியாத எண்களின் பிசினஸ் கால்களை அட்டெண்ட் செய்வதையே முற்றிலும் தவிர்த்து வருவதாக ட்ரூகாலர் நிறுவனம் நடத்திய “தி 2026 முதல் 2026 ஆம் ஆண்டு புதிய வணிகம்” அதிரடித் தகவல் வெளியாகியுள்ளது.
ட்ரூகாலர் நிறுவனம், டாடா டெலி பிசினஸ் சர்வீசஸ் மற்றும் காந்தார் ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து நாட்டின் 17 முக்கிய நகரங்களில் உள்ள 500-க்கும் மேற்பட்ட பி2பி நிறுவனங்கள் மற்றும் 1,000 நுகர்வோர் நடத்திய இந்த சர்வேயில், போலி கால்களால் மக்களின் நம்பிக்கை பெரிய அளவில் குறைந்ததே இந்த அலட்சியத்திற்கு முக்கிய காரணம் எனத் தெரியவந்துள்ளது.
இருப்பினும், சுமார் 76% மக்கள் இந்த மின்னஞ்சல் அல்லது எஸ்எம்எஸ்-களை விட வாய்ஸ் கால்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறார்கள் என்பதும்,அழைப்பின் சரியான தகவல்களும் இருந்தால், சுமார் 49% வாடிக்கையாளர்கள் அந்த பிசினஸ் கால்களை ஏற்கத் தயாராக உள்ளனர்.
