நல்லா யோசிக்கிறாங்களே…! காதல் செய்ய கல்லூரிகளுக்கு விடுமுறை…. சீன அரசின் வினோத முடிவு…!!!
சமீபகாலமாகவே சீனா நாட்டில் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து வருகிறது. இதனைக் கருத்தில் கொண்டு அந்நாட்டில் மக்கள் தொகை பெருக்கத்திற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகிறது. இதன் ஒருபகுதியாக அங்குள்ள சில கல்லூரிகளில் மாணவர்கள் காதல் செய்வதற்காக ஏப்.1 முதல் 7ந்தேதி வரை…
Read more