அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தால் கடந்த 7 வருடங்களுக்கு முன்பாக OSIRIS-REx என்ற விண்கலம் விண்வெளிக்கு அனுப்பப்பட்டது. இந்த விண்கலம் தற்போது பென்னு என்ற சிறுகோளின் பாறை மேற்பரப்பில் இருந்து மாதிரியை வெற்றிகரமாக சேமித்து உள்ளது.

இது செப்டம்பர் 24-ஆம் தேதி பூமியை வந்தடையும் என தற்போது நாசா தெரிவித்துள்ளது. மேலும் ஒரு சிறு கோளின் மாதிரியை முதல் முறையாக பூமிக்கு அனுப்பும் அமெரிக்காவின் முதல் வெண்கலமாக OSIRIS-REX ஆறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.