கலிபோர்னியாவை சேர்ந்த ரிலேட்டிவிட்டி ஸ்பேஸ் நிறுவனம் ராக்கெட்டின் 85 சதவீதத்தை 3டி பிரிண்டிங் மூலம் தயாரித்தது. இந்த ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டு சுற்றுப்பாதையில் நுழையும்போது ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஏவுதல் தோல்வி அடைந்தது.

இதற்கு பதில் அளித்த ஏற்பாட்டாளர்கள், சோதனை தோல்வி அடைந்தாலும் 3டி பிரிண்டிங் மூலம் ராக்கெட் ஏவுவது சாத்தியம் என்பது தெளிவாகியுள்ளது என்று கூறியுள்ளனர்