பிரேசில் நாட்டில் உயிரோடு ஒரு நாயை புதைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது. அதாவது நைனா என்ற பக்கத்து வீட்டு நாய் தொடர்ந்து இரவு நேரங்களில் குரைத்துக் கொண்டே இருந்துள்ளது. இதனால் எரிச்சல் அடைந்த 81 வயது மூதாட்டி அந்த நாயை பிடித்து உயிரோடு புதைத்துள்ளார். மூதாட்டி நாயை உயிரோடு புதைத்தது கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கு பிறகு தெரிய வந்தது.
இதனையடுத்து மண்ணுக்குள் புதைக்கப்பட்டிருந்த நாயை மீடடனர். மேலும் தொடர்ச்சியாக குறைத்துக் கொண்டிருந்ததால் மூதாட்டி ஒருவர் நாயை உயிருடன் புதைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.