மருத்துவம் படிக்காமல் சிகிச்சை…. போலி டாக்டர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள எச்.ஈச்சம்பாடி கிராமத்தில் உள்ள வணிக வளாகத்தில் ஒருவர் கிளினிக் நடத்தி வருகிறார். இவர் மருத்துவம் படிக்காமல் பொதுமக்களுக்கு சிகிச்சை அளிப்பதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனால் அரூர் அரசு மருத்துவமனையின் மருத்துவ அலுவலர் டாக்டர் அருண்…
Read more