EPFO போர்ட்டலில் PF இருப்பு தொகையை சரிபார்ப்பது எப்படி?…. இதோ எளிய வழிமுறைகள்….!!!!!
EPFO போர்ட்டலிலிருந்து PF இருப்பை எவ்வாறு சரிபார்க்கலாம் என்பதை நாம் இப்பதிவில் தெரிந்துக்கொள்வோம். அதன்படிEPFOன் அதிகாரப்பூர்வமான வலைதளத்திற்கு சென்று “Our Services” என்ற டேபுக்குள் போகவேண்டும். தற்போது டிராப்-டவுனில் தோன்றும் பட்டியலிலிருந்து For Employees என்பதனை தேர்ந்தெடுக்க வேண்டும். இதையடுத்து வரும்…
Read more