ஆன்லைன் விளையாட்டின் அபாயம்…. வங்கியில் பணம் எடுக்க சென்ற பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. சிறுவன் தற்கொலை…. பெரும் சோக சம்பவம்….!!!!!
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள லக்னோவில் வசித்து வருபவர் தான் 13 வயது சிறுவன். இவர் அங்குள்ள பள்ளியில் 6ம் வகுப்பு பயின்று வந்தார். இதற்கிடையில் ஆன்லைன் கேம் விளையாடுவதில் ஆர்வத்துடன் இருக்கும் சிறுவன் தினசரி அதில் மணிகணக்கில் நேரம் செலவழித்து வந்துள்ளார்.…
Read more