கோவில் தீர்த்தவாரி நிகழ்ச்சி…. 5 அர்ச்சகர்கள் தண்ணீரில் மூழ்கி உயிரிழப்பு…. பரபரப்பு சம்பவம்…!!
சென்னை மாவட்டத்தில் உள்ள நங்கநல்லூரில் தர்மலிங்கேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்ற போது 25-க்கும் மேற்பட்ட ஆலய அர்ச்சகர்கள் சுவாமியை குளத்தில் இறக்கி குளிப்பாட்டி உள்ளனர். அப்போது ஒருவர் குளத்தில் மூழ்கியுள்ளார். அவரை காப்பாற்ற சென்ற போது…
Read more