அரியலூர் மாவட்டத்தில் உள்ள கோடங்குடி தெற்கு தெருவில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வசந்த்(21) என்ற மகன் இருக்கிறார். இந்நிலையில் வசந்த் மறைந்திருந்து ஒரு பெண் குளித்ததை செல்போனில் படம் பிடித்துள்ளார். இதனை பார்த்த பெண் சத்தம் போட்டுள்ளார். உடனடியாக வசந்த் அங்கிருந்து தப்பி செல்ல முயன்றார். அதற்குள் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து வீட்டில் மறைந்து கொண்ட வசந்தை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் வசந்த்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குளித்துக் கொண்டிருந்த பெண்…. மறைந்திருந்து புகைப்படம் எடுத்த வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
“கல்யாண யோகம் முதல் சகல பாக்கியம் வரை…!” ஒரே தரிசனத்தில் வாழ்வையே மாற்றும் ஈரோடு பண்ணாரி அம்மன்…!
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியின் நுழைவுவாயிலில் வீற்றிருக்கும் பண்ணாரி மாரியம்மன் திருக்கோயில், தமிழகத்தின் மிகவும் புகழ்பெற்ற சக்தி பீடங்களில் ஒன்றாகும். இயற்கை எழில் கொஞ்சும் சூழலில் அமைந்துள்ள இக்கோயிலில் வீற்றிருக்கும் பண்ணாரி அம்மன், தன்னை நாடி வரும் பக்தர்களின்…
Read moreBreaking: கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 31 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கியது செல்லாது… பணி ஆணையை ரத்து செய்து உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு…!!!
தமிழகத்தில் தேர்தலுக்கு முன்பாக தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் கரூருக்கு பிரச்சாரம் சென்றபோது கூட்ட நெரிசல் ஏற்பட்டு கிட்டத்தட்ட பெண்கள் குழந்தைகள் என 41 பேர் வரை உயிரிழந்தனர். இது தொடர்பான வழக்கு சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில்…
Read more