இது என்ன புதுசா இருக்கு….. முதலையுடன் திருமணம்…. மேயர் செய்த செயல்…. வைரலாகும் புகைப்படங்கள்….!!
மெக்சிகோ நாட்டில் இருக்கும் சான்பெத்ரோ ஹுவாமெலுவா நகரத்தின் மேயராக இருப்பவர் ஹியூகோ சாசா. இவர் சமீபத்தில் முதலை ஒன்றை திருமணம் செய்து கொண்டுள்ளார். முதலை மணப்பெண் போன்று அலங்கரிக்கப்பட்டுள்ளது. திருமணம் முடிந்ததும் அந்த முதலைக்கு மேயர் முத்தம் கொடுத்துள்ளார். அந்த நகரத்தில்…
Read more