“இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பாக். ராணுவ தளபதி தொடக்க வீரராக களம் இறக்குங்க”… பாக். கிரிக்கெட்டையே அவங்க அழிச்சிட்டாங்க… இம்ரான் கான் கடும் விமர்சனம்..!!!
முன்னாள் பாகிஸ்தான் பிரதமரும் கிரிக்கெட் வீரருமான இம்ரான் கான், தற்போது சிறையில் இருக்கும் நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய (பிசிபி) தலைவர் மொஹ்சின் நக்வியை கேலி செய்யும் வகையில் கருத்து தெரிவித்துள்ளார். 2025 ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி பாகிஸ்தானை…
Read more