உலக கோடீஸ்வரர்கள் 5 பேர் மரணம்…. உலகத்தை உலுக்கிய அதிர்ச்சி செய்தி…!!!

பல உயிர்களை காவு வாங்கிய “டைட்டானிக்” கப்பல் பல ஆண்டுகள் கடந்தும் தற்போது மீண்டும் உலகளவில் பேசுபொருளாக மாறியிருக்கிறது. ஆம்!, கடந்த ஞாயிற்றுக்கிழமை ஓசன்கேட் என்ற சிறிய நீர்மூழ்கி கப்பலில், டைட்டானிக் கப்பலை பார்க்க சென்ற உலக கோடீஸ்வரர்கள் 5 பேர்…

Read more

உலகின் முதன் AI ரேடியோ ஜாக்கி அறிமுகம்…. அசத்தும் அமெரிக்கா வானொலி நிலையம்…!!!

செயற்கை நுண்ணறிவு 1956 ஆம் ஆண்டில் ஒரு கல்வித்துறையாக நிறுவப்பட்டது, மேலும் பல வருடங்களில் அது நம்பிக்கையின் பல அலைகளை அனுபவித்தது,  ஏமாற்றம் மற்றும் நிதி இழப்பு தொடர்ந்து புதிய அணுகுமுறைகள், வெற்றி மற்றும் புதுப்பிக்கப்பட்ட நிதி. AI ஆராய்ச்சியானது மூளையை…

Read more

“அமுல்” குட்டிப்பொண்ணை வரைந்த டகுன்ஹா மரணம்…. பெரும் சோகம்…!!!

அமுல் விளம்பரங்களில் வரும் குட்டிப் பொண்ணை தெரியாதவர்களே இருக்க முடியாது. Sylvester daCunha என்பவர் 1966ஆம் ஆண்டு இந்தப் படத்தை வரைந்தார். சிவப்பு பொட்டு போட்ட frock, ரிப்பனுடன் இருந்த இந்தக் குட்டிப் பெண்ணின் படங்கள் ஆரம்ப காலங்களில் போஸ்ட் கம்பங்களில்…

Read more

சற்றுமுன்: 40 பேர் மரணம்.. பலர் கவலைக்கிடம்…. சோகம்..!!!

மத்திய அமெரிக்க நாடான ஹோண்டுராஸ் சிறையில் பெண் கைதிகளிடையே மிகப்பெரிய வன்முறை ஏற்பட்டுள்ளது. இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட இந்த வன்முறையில் தற்போதுவரை 41 பெண் கைதிகள் உயிரிழந்துள்ளனர். 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இதில் பலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதால், பலி…

Read more

குட்டை பாவாடை அணிந்த மருமகள்…. சூடான எண்ணெய்யை ஊற்றிய மாமனார்…. கொடூர சம்பவம்…!!

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் மாமனார் மருமகள் கொடூரமாக தாக்கிய சம்பவம் ஒன்று  நடந்துள்ளது. அதாவது பெண் ஒருவர் குட்டையான ஆடைகளை அணிந்திருப்பதற்கு  அவரது மாமானார் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.மேலும் மருமகளிடம் குட்டையான ஷார்ட்ஸ் அணிய வேண்டாம் என்று மாமனார் கூற, “எனக்கு என்…

Read more

அடடே ஹேப்பி நியூஸ்… !சிக்குன் குனியா நோய்க்கு வந்தாச்சு தீர்வு…. மகிழ்ச்சியில் மக்கள்…!!!

உலகளவில் பிரேசில், தாய்லாந்து, ஆப்பிரிக்கா, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் தற்போது சிக்கன் குனியா நோய் பரவலானது அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்த நோயால் பாதிக்கப்படும் மக்கள் தலைவலி, சோர்வு ,வாந்தி, தசை மற்றும் மூட்டு வலி உள்ளிட்ட பல உடல்…

Read more

வெட்ட வெயிலில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்காக… அரசின் புதிய அசத்தலான திட்டம்…!!

தற்போது மாறிவரும் பருவநிலை மற்றும் புவி வெப்பமயமாதல் போன்ற பல காரணங்களால் நாளுக்கு நாள் காலநிலை மாற்றங்கள் நிகழ்கின்றன. குறிப்பாக மழைக்காலங்களில் வழக்கத்தை விட அதிக மழை பொழிவும், வெயில் காலங்களில் உச்சகட்ட வெப்பமும் நிலவுகிறது. இவை இரண்டும் மக்களை பாதிக்க…

Read more

இத்தாலி முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி காலமானார்…. சோகம்..!!!

இத்தாலியின் முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி (86) புற்றுநோயால் காலமானார். சில காலமாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த அவர், நேற்று உயிரிழந்தார். சில்வியோ 4 முறை இத்தாலியின் பிரதமராக இருந்தவர். இவர், ரியல் எஸ்டேட் மற்றும் மீடியாவில் முதலீடு செய்து கோடீஸ்வரராகவும்…

Read more

அமெரிக்காவில் அறிமுகமான “மோடி ஜி தாலி” உணவு….. இதை உருவாக்கியவர் யார் தெரியுமா…??

பிரதமர் மோடி ஜூன் 22-ம் தேதி அமெரிக்காவுக்கு செல்வதை முன்னிட்டு நியூ ஜெர்சியில் உள்ள உணவகத்தில் மோடி ஜி தாலி என்ற உணவு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த உணவகத்தின் உரிமையாளர் ஸ்ரீபாத் குல்கர்னி என்பவர் உருவாக்கியதுதான் இந்த மோடி…

Read more

ஆன்லைன் கேம் விளையாடிய சிறுமி…. காணாமல் போன ரூ.52.19 லட்சம் பணம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!!

இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் கேம்களுக்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே அடிமையாகி வருகின்றனர். ஒருசிலர் இந்த ஆன்லைன் விளையாட்டுக்களால் பணத்தை கூட இழந்து தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. அந்தவகையில் ஆன்லைன் கேம்களுக்கு அடிமையான சிறுமி தனது…

Read more

ஊழியர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய பைஜூஸ்…. மேலும் 1000 பேர் பணிநீக்கம்…!!!

கல்வி சார்ந்த தொழில்நுட்ப (எடுடெக்) நிறுவனமான பைஜஸ் மீண்டும் தனது ஊழியர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. கடந்த அக்டோபர் மாதம் முதல் கிட்டத்தட்ட 2,500 ஊழியர்களை பணி நீக்கம் செய்த பைஜூஸ், மேலும் 1,000 பேரை பணிநீக்கம் செய்ய தயாராகி வருகிறது. நிதிச்சுமையை குறைக்க…

Read more

வாரத்தில் குறைந்தது 3 நாட்களாவது இது கட்டாயம்….. ஊழியர்களுக்கு கூகுள் எச்சரிக்கை….!!!

முன்னணி ஐடி ஜாம்பவான்கள் ஊழியர்கள் தங்கள் அலுவலகங்களுக்கு வர வேண்டும் என்று உத்தரவுகளை பிறப்பித்து வருகின்றனர். சமீபத்தில், கூகுள் தனது ஊழியர்களுக்கு ஒரு முக்கிய செய்தியை அனுப்பியுள்ளது. வாரத்தில் குறைந்தது 3 நாட்களாவது ஊழியர்கள் அலுவலகங்களுக்கு வர வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.…

Read more

2023 – 2033-ம் ஆண்டு அமலாக்கத் திட்டம்…. உலக சுகாதார அமைப்பு வெளியீடு….!!!

உலக வானிலையில் அமைப்பானது உலக சுகாதார அமைப்புடன் இணைந்து பருவநிலை மாற்றத்தின் தாக்கத்தை மேலாண்மை செய்வதற்கான சேவைகள் மற்றும் பருவநிலை, சுற்றுச்சூழல் மற்றும் சமூக அறிவியல் ஆகியவற்றினை மேம்பாடு செய்வதற்கான 2022-23 ஆம் ஆண்டுக்கான அமலாக்க திட்டத்தையும் வடிவமைத்துள்ளது. இந்த திட்டமானது…

Read more

விஷம் வைத்து கொல்லப்பட்ட 80 சிறுமிகள்…. காரணம் என்ன…? வெளியான அதிர்ச்சி சம்பவம்..!!!

ஆப்கானிஸ்தானில் மனிதாபிமானமற்ற கொடூர சம்பவங்கள் நாளுக்கு நாள் அரங்கேறி வருகின்றன. ஆப்கனை தலிபான்கள் கைப்பற்றிய பிறகு, பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வந்தன. இந்த நிலையில், சர்-இ-புல் மாகாணத்தின் சங்கராக் மாவட்டத்தில் 80 சிறுமிகள் விஷம் வைத்து கொல்லப்பட்டதாக அதிர்ச்சி தகவல்…

Read more

இவ்ளோ பெருசா…! 12.7 செ.மீட்டர்…. கின்னஸ் சாதனை படைத்த நாய்…!!

அமெரிக்க நாய் நீண்ட நாக்குக்கான கின்னஸ் உலக சாதனையை படைத்துள்ளது.. நாயின் நாக்கு எவ்வளவு நீளமானது? சுமார் 5 செ.மீ. ஆனால் அமெரிக்காவின் லூசியானாவில் உள்ள ஒரு நாய்க்கு 12.7 சென்டிமீட்டர் அளவு நாக்கு உள்ளது. இந்த நாய் கின்னஸ் சாதனை…

Read more

எவ்ளோ பெருசு…! நாக்கால் கின்னஸ் சாதனை படைத்த நாய்…. அமெரிக்காவில் ருசிகரம்…!!!

பொதுவாகவே நாம் வளர்க்கும் ஒரு நாயின் நாக்கு தோராயமாக 5 செ.மீ. வரைதான்  இருக்கும். ஆனால், அமெரிக்காவின் லூசியானாவில் ‘ஜோய்’ என்ற ஒரு நாயின் நாக்கானது  12.7 செ.மீ. உள்ளது. இதன் காரணமாக இந்த நாய் சமீபத்தில் கின்னஸ் சாதனை படைத்தது.…

Read more

உலகின் விலை உயர்ந்த ஐஸ்கிரீம் இதுதான்…. விலையை கேட்டா ஆடிப்போயிருவீங்க….!!!

ஜப்பானில் தயாரிக்கப்படும் இந்த ஐஸ்கிரீமின் விலை இந்திய மதிப்பில் சுமார் 5 லட்சம் ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஐஸ்கிரீம் தயாரிப்பதற்கு பிரதான மூலப்பொருள் இத்தாலியில் இருந்து வரவழைக்கப்படுகின்றது. அங்குள்ள ஆல்ஃபா நகர பகுதியில் வளர்க்கப்படும் வைட் ட்ரூபிள் எனப்படும் அரிய…

Read more

நம்ப முடிகிறதா.! 256 ஆண்டுகள் வாழ்ந்தார்…. 23 மனைவிகளின் இறுதி சடங்குகளை தானே செய்தார்…. வாழ்க்கை ரகசியம் இதோ..!!!

சீனாவில் ஒரு மனிதர் 256 ஆண்டுகள் வாழ்ந்தார், 23 மனைவிகளின் இறுதி சடங்குகளை தானே செய்தார் என்ற ஆச்சரியமான தகவல் எத்தனை பேருக்கு தெரியும்.. பொதுவாக, ஒரு மனிதனின் சராசரி ஆயுட்காலம் 90 முதல் 100 ஆண்டுகள் என்று கருதப்படுகிறது. ஆனால்,…

Read more

Sex Tournament : ஜூன் 8 முதல்….. ஸ்வீடன் நடத்தும் “செக்ஸ் சாம்பியன்ஷிப்”…. இப்படியும் ஒரு விளையாட்டா?… பலரும் எதிர்ப்பு.!!

ஐரோப்பிய செக்ஸ் சாம்பியன்ஷிப் ஜூன் 8 அன்று ஸ்வீடிஷ் செக்ஸ் கூட்டமைப்பால் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு மற்றும் உலகத்தில் இருந்து வியக்க வைக்கும் செய்திகள் சமூக வலைதளங்களில் அடிக்கடி வெளிவருகின்றன. இந்நிலையில், ஸ்வீடனில் இருந்து வரும் ஒரு விசித்திரமான விளையாட்டு…

Read more

ஒடிசா ரயில் விபத்து : பாகிஸ்தான், கனடா, ரஷ்யா, உக்ரைன் உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல்..!!

ஒடிசா ரயில் விபத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்த நிலையில், பாகிஸ்தான், கனடா, ரஷ்யா, உக்ரைன் உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.. ஒடிசா ரயில் விபத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்ததற்கு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் இரங்கல் தெரிவித்துள்ளார். “இந்தியாவில் நடந்த ரயில்…

Read more

உங்கள் இழப்பின் வலியை நாங்கள் பகிர்ந்து கொள்கிறோம் : உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி இரங்கல்..!!

போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, ஒடிசாவில் நடந்த ரயில் விபத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். “எனது சார்பாகவும், உக்ரைன் மக்கள் சார்பாகவும், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த…

Read more

ஒடிசா ரயில் விபத்து…. சீன அதிபர் ஜி ஜின் பிங் இரங்கல்…!!!

ஒடிசா மாநிலத்தில் உள்ள பாலசோர் மாவட்டத்தில் சென்னை மற்றும் பெங்களூரு ரயில்கள் அடுத்தடுத்து மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த கோர விபத்து நாட்டையே உலுக்கியுள்ள நிலையில் பலி எண்ணிக்கை 288 ஆக இருக்கிறது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த 900…

Read more

ஒடிசா ரயில் விபத்தின் படங்கள் மற்றும் அறிக்கைகள் என் இதயத்தை உடைக்கிறது : கனடா பிரதமர் இரங்கல்..!!

ஒடிசாவில் ரயில் விபத்தில் 250 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது மற்றும் 900க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்ததற்கு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிரதமர் ட்ரூடோ தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்தியாவின் ஒடிசாவில் நடந்த ரயில் விபத்து பற்றிய…

Read more

ஒடிசா ரயில் விபத்து : உயிரிழப்புகளால் ஆழ்ந்த வருத்தம்…. பாக்.,பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆழ்ந்த இரங்கல்..!!

ஒடிசா ரயில் விபத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்ததற்கு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் இரங்கல் தெரிவித்துள்ளார். “இந்தியாவில் நடந்த ரயில் விபத்தில் நூற்றுக்கணக்கான உயிர்களை இழந்ததற்கு ஆழ்ந்த வருத்தம். இந்த சோகத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு எனது இதயப்பூர்வமான இரங்கலைத் தெரிவித்துக்…

Read more

ரூ.16 லட்சத்தில் நாய்க்கு வீடு…. பிறந்தநாளில் சர்பிரைஸ் கொடுத்த உரிமையாளர்…. அமெரிக்காவில் ருசிகர சம்பவம்…!!!

பெரும்பாலும் அனைவருடைய வீடுகளில் செல்லப்பிராணிகளாக நாய், பூனை போன்ற ஏதாவது ஒன்றை வளர்ப்பது உண்டு அதை தங்கள் வீட்டின் ஒரு உறுப்பினராகவே பார்க்கின்றனர். இந்நிலையில் அமெரிக்காவின் கலிபோர்னியாவை சேர்ந்த பிரென்ட் ரிவேரா என்ற 25 வயது யூடியூபர் சார்லி என்ற செல்ல…

Read more

“8 மணி நேரத்தில் 6 மணி நேரத்தை கழிவறையில் செலவிட்ட நபர்”…. வேலையை விட்டு நீக்கிய நிறுவனம்…. நடந்தது என்ன..?

சீனாவில் உள்ள பெய்ஜிங் நகரத்தில் ஒரு ஐடி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் வாங் (35) என்ற நபர் கடந்த 2006-ம் ஆண்டு முதல் பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 2015-ம் ஆண்டு வயிற்றில் ஒரு சிறு பிரச்சனை ஏற்பட்டதால்…

Read more

ஒரே ஒரு கேள்வி….. நச்சுனு ஒரு பதில்….. ஓகோ வாழ்க்கை…. நீங்க ரெடியா..???

நாம் என்னதான் பள்ளி மற்றும் கல்லூரிகளில் நன்றாக படித்து இருந்தாலும் வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் நம் சுய சிந்தனை என்பது முக்கியமான ஒன்றாகும். அதிலும் குறிப்பாக கல்லூரி படிப்பை முடித்த பிறகு வேலையைத் தேடி செல்லும்போது interview தான் நம் வாழ்க்கையை…

Read more

நெஞ்சை உலுக்கும் கொடூரம்….! மொத்தம் 45 பைகளில் மனித உடல் பாகங்கள்…. யார் அந்த குற்றவாளி…??

மெக்சிகோவில் நடைபெற்ற கொடூரமான சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அங்குள்ள காட்டுப் பகுதியில் மனித உடற்பாகங்கள் கறுப்பு ப்ளாஸ்டிக் பைகளில் சுற்றி வீசப்பட்டுள்ளன. பெரிய தொழில்துறை மையமான குவாடலஜாராவின் புறநகர்ப் பகுதியான ஜபோபன் நகராட்சியில் 40 மீட்டர் (120 அடி) பள்ளத்தாக்கின்…

Read more

இனி ஒவ்வொரு சிகரெட்டிலும் எச்சரிக்கை வாசகம்…. அதிரடி காட்டும் கனடா அரசு….!!!

கனடாவில் பொதுமக்கள் மத்தியில் சிகரெட் பயன்பாடை குறைக்கும் நோக்கத்தில் அந்நாட்டு அரசு விழிப்புணர்வு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. அதன்படி அங்கு விற்பனையாகும் சிகரெட் பெட்டிகளின் மேல் சுகாதார எச்சரிக்கை வாசகம் அச்சிடப்பட்டிருக்கும் நிலையில் தற்போது ஒவ்வொரு சிகரெட்டிலும் ஒவ்வொரு எச்சரிக்கை வாசகம்…

Read more

பசி கொடுமையால் 60 குழந்தைகள் பலி…. உச்சக்கட்ட அதிர்ச்சி சம்பவம்….!!!

சூடானில் அதிகாரங்களை யார் கையில் வைத்திருப்பது என்ற நோக்கில் ராணுவ மற்றும் துணை ராணுவ படைகளுக்கு இடையே மோதல் நடைபெற்று வருகின்றது. கடந்த இரண்டு மாதங்களாக சூடான் தலைநகர் கார்ட்டூம் மற்றும் பிற பகுதிகளில் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருவதால் அங்கு…

Read more

உலகின் நம்பர் ஒன் பணக்காரர் என்ற அந்தஸ்தை மீண்டும் பெற்றார் எலான் மஸ்க்….!!!

டெஸ்லா நிறுவனத்தின் சிஇஓ எலான் மஸ்க் மீண்டும் உலகின் நம்பர் ஒன் பணக்காரர் என்ற அந்தஸ்தை தற்போது பெற்றுள்ளார். கடந்த வருடம் தொழில்நுட்பத் துறையில் ஏற்பட்ட பெரும் சரிவின் காரணமாக எலான் மஸ்க்கின் பங்குகள் சரிவடைந்தது. இதனால் உலகின் நம்பர் ஒன்…

Read more

செல்ல நாய்க்கு டிப்ளமோ பட்டம்…. வியக்கவைக்கும் வைரல் வீடியோ….!!!

அமெரிக்காவில் மாற்றுத்திறனாளி மாணவி கிரேஸ் மரியானி என்பவருடன் அவரின் வளர்ப்பு நாயான ஜஸ்டின் தொடர்ந்து வகுப்பறைக்கு தவறாமல் வந்ததை பாராட்டும் வகையில் சமீபத்தில் நடைபெற்ற கல்லூரி பட்டமளிப்பு விழாவில் அந்த மாணவியுடன் சேர்த்து அவரின் வளர்ப்பு நாய்க்கும் டிப்ளமோ பட்டம் வழங்கி…

Read more

யுரேனஸில் துருவ சூறாவளி…. நாசா விஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்பு….!!!

யுரேனஸ் சூரியனிலிருந்து 2.9 பில்லியன் கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. முதன்முறையாக யுரேனஸின் வடதுருவத்தில் பொங்கி இயலும் சூறாவளிகள் செயல்படுவதை குறிக்கும் வலுவான ஆதாரங்களை விஞ்ஞானிகள் அடையாளம் கண்டுள்ளனர். நாசா விஞ்ஞானிகள் யுரேனஸ் கிரகத்தில் இருந்து வெளியாகும் ரேடியோ அலைகளை ஆய்வு…

Read more

அடடே சூப்பர் தம்பி…! 12 வயதில் 5 டிகிரி பெற்று சாதனை….. வியக்கவைக்கும் சம்பவம்…!!!

கல்விக்கு வயது ஒரு தடையில்லை என்பதை நிரூபிக்கும் விதமாக சிறியவர்கள் முதல் வயதானவர்கள் வரை அனைவருமே சாதித்து வருகின்றனர். இது நம்முடைய நாட்டில் மட்டுமல்ல வெளிநாடுகளிலும் நடக்கிறது. அந்தவகையில் அமெரிக்காவில் 12 வயது சிறுவன் ஒருவன் கல்லூரியில் ஐந்து டிகிரி பெற்று…

Read more

வெளிநாடு சென்று படிக்கும் இந்திய மாணவர்களுக்கு… வெளியான அதிர்ச்சி செய்தி….!!!

ஆஸ்திரேலிய பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பு இந்திய மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரகாண்ட், உத்திரபிரதேசம், குஜராத், ஹரியானா, பஞ்சாப் மற்றும் ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களை சேர்ந்த மாணவர்களுக்கு விசா வழங்குவதற்கான தற்காலிக தடையால் சிக்கல்கள் எழுந்துள்ளன. பெடரேஷன் பல்கலைக்கழகம்…

Read more

எலான் மஸ்கின் மனித மூளைக்குள் மைக்ரோசிப் பொருத்தி ஆராய்ச்சி…. அனுமதி கொடுத்த FDA….!!!!

உலக பணக்காரர்களில் ஒருவராகிய எலான் மஸ்கின் மனித மூளைக்குள் மைக்ரோசிப் பொருத்தி கம்ப்யூட்டரை கட்டுப்படுத்தும் ஆராய்ச்சிக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் (FDA) அனுமதி கிடைத்திருக்கிறது. இதையடுத்து எலான் மஸ்க் விரைவில் மனித மூளையில் ஸ்மார்ட் சிப்களை பொருத்தி வராலாற்று…

Read more

உலகின் மிக நீண்ட மூக்கிற்கு சொந்தக்காரர் காலமானார்… பெரும் சோகம்…!!!

உலகில் மிகநீண்ட மூக்கினை கொண்ட நபர் மேஹ்மெட் ஒயிசர்க்(75) மரணித்துள்ளார். துருக்கியைச் சேர்ந்த அவருக்கு, மூக்கின் அளவு 8.8cm நீளத்துக்கு இருந்தது. இதை அங்கீகரித்த கின்னஸ் உலக சாதனை அமைப்பே, சாதனை சான்றிதழை வழங்கியது. உடல்நலம் பாதிக்கப்பட்ட அவர், அறுவைச் சிகிச்சை…

Read more

கொரோனாவை விட கொடிய தொற்றுநோய்…. உலக சுகாதார அமைப்பின் தலைவர் எச்சரிக்கை…!!!

உலக நாடுகள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகின்றனர். இருப்பினும், உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம், கொரோனாவை விட கொடிய தொற்றுநோயை எதிர்கொள்ள உலகம் தயாராக இருக்க வேண்டும் என்று எச்சரித்துள்ளார். எதிர்காலத் தாக்குதல்களைத் தடுக்க…

Read more

நீளம் கூடிய மூக்கு கொண்ட நபர் காலமானார்…. இரங்கல்…!!!

உலகின் மிக நீளமான மூக்கு கொண்ட துருக்கி நாட்டை சேர்ந்த நபர் காலமானார். மெஹ் மெட் ஓசியூரெக் என்ற 75 வயது நபர் மாரடைப்பு ஏற்பட்டு நேற்று உயிரிழந்தார். 8.8 சென்டி மீட்டர் நீளமுள்ள மூக்குடன் இவர் கின்னஸ் உலக சாதனை…

Read more

புதிய பாக்டீரியா எதிர்ப்புச் சிகிச்சைகள் 2023…. உலக சுகாதார அமைப்பு அறிக்கை….!!!!

உலக சுகாதார அமைப்பானது புதிய பாக்டீரியா எதிர்ப்பு சிகிச்சையின் மேம்பாட்டினை ஊக்குவித்தல் 2023 என்ற புதிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. நுண்ணுயிர் எதிர்ப்பு திறன் பிரச்சனை இணை நிவர்த்தி செய்வது நோக்கிய முன்னேற்ற நடவடிக்கையை இது எடுத்துரைக்கிறது. நுண்ணுயிர் எதிர்ப்பு சிகிச்சையின் வலுவான…

Read more

“பப்புவா நியூ கினியா” வரவேற்பதற்கான கட்டுப்பாடுகள்…. பிரதமர் மோடிக்காக தகர்ப்பு….

ஜப்பானின் ஹிரோஷிமாவில் ஜி7 உச்சு மாநாட்டில் பங்கேற்க சென்றுள்ள பிரதமர் மோடி மாநாடு முடிந்த பிறகு பப்புவா நியூ கினியாவிற்கு செல்ல இருக்கிறார். மாநாடு முடிந்து அவர் செல்லும் போது இரவு நேரம் ஆகிவிடும் என்று கூறப்படுகிறது. இதனிடையே சூரியன் மறைந்த…

Read more

“ஒரே ஒரு பாம்பால் 16,000 பேர் அவதி”…. அப்படி என்ன நடந்தது…? அதிர்ச்சியில் பொதுமக்கள்….!!

அமெரிக்க நாட்டில் உள்ள ஆஸ்டின் என்ற பகுதியில் 16 ஆயிரம் மக்கள் வசித்து வருகிறார்கள். இந்த பகுதியில் உள்ள ஒரு துணை மின் நிலையத்தில் திடீரென இரவு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளான நிலையில் துணை மின்…

Read more

அடக்கடவுளே…! தூக்கத்தில் பறிபோன உயிர்…. பிரபல ஹாலிவுட் நடிகர் ஜிம் ப்ரவுன் காலமானார்…!!!

பிரபல ஹாலிவுட் நடிகர் ஜிம் ப்ரவுன்(87) காலமானார். வயது மூப்பு காரணமாக வீட்டில் உறங்கிக் கொண்டிருக்கும் போதே அவர் உயிர் பிரிந்துள்ளது. இவர் நடிகர் மட்டுமல்ல உலகப் புகழ் பெற்ற கால்பந்து வீரர், சமூக ஆர்வலர் என பன்முகத் தன்மை கொண்டவர்.…

Read more

“பூமியைப் போல் உயிர் வாழ தகுதியுள்ள புதிய கிரகம் கண்டுபிடிப்பு”… விஞ்ஞானிகள் அசத்தல்…!!

பூமியை போன்று உயிரினங்கள் வாழும் சாத்திய கூறுகள் உள்ள புதிய கிரகத்தை அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகம் மற்றும் ஸ்மித்னோனியன் நிறுவனத்தின் வான் இயற்பியல் மைய விஞ்ஞானிகள் குழு கண்டுபிடித்துள்ளது. இந்த கிரகம் சூரிய மண்டலத்திற்கு வெளியே உள்ள விண்மீன் தொகுப்பில் 90…

Read more

“விண்வெளியில் திருமணம் செய்ய ஆசையா”…? பிரபல நிறுவனத்தின் அசத்தல் அறிவிப்பு…. முன்பதிவில் ஆர்வம் காட்டும் மக்கள்…!!!

திருமணம் என்பது ஒவ்வொருவரது வாழ்க்கையிலும் மிக முக்கியமான தருணம் ஆகும். இன்றைய காலகட்டத்தில் திருமணத்தை வெவ்வேறு விதமாக யோசித்து நடத்தி வருகிறார்கள். வித்தியாசமான இடங்களில் திருமணம் செய்து கொள்வது போன்ற வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் கூட அடிக்கடி சோசியல் மீடியாக்களில் வெளியாகிறது.…

Read more

இனி, 2 மணி நேரம் வரை…. ட்விட்டர் ப்ளூடிக் பயனர்களுக்கு எலான் மஸ்க் நற்செய்தி….!!!

ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியது முதலே செயலி முதல் அலுவலக ஊழியர்கள் வரை அனைத்து விஷயங்களிலும் பல அதிரடியான மாற்றங்களை செய்தார். நிறுவன ஊழியர்களின் முக்கிய அதிகாரிகள் முதல் தூய்மை பணியாளர்கள் வரை அனைவரையும் நீக்கினார். எந்த முன்னறிவிப்பும் இல்லாமல்…

Read more

ராணி எலிசபெத் இறுதிச்சடங்கிற்கு மட்டும் இத்தனை கோடி செலவா…? இப்பவே கண்ண கட்டுதே…!!!

கடந்த ஆண்டு இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத், உடல்நலக்குறைவு காரணமாக தனது 96-வது வயதில்  காலமானார்.அவரது இறுதிச் சடங்குகளை இங்கிலாந்து அரசு செய்தது. 10 நாட்கள் துக்க தினங்களாக அறிவிக்கப்பட்டு பல நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக 162 மில்லியன் பவுண்டுகள்…

Read more

ரூ.2 கோடி சம்பளத்தில் பணிப்பெண் வேலை…. இந்த தகுதிகள் மட்டும் இருந்தால் போதும்….!!!

சீனாவில் ஹங்காய் நகரத்தை சேர்ந்த பெண் ஒருவர் தன்னுடைய வீட்டில் பணியாற்ற பணிப்பெண் தேவை என செய்தித்தாளில் விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அந்தப் பெண்மணிக்கு மாத சம்பளமாக 15 லட்சம் வீதம் ஒரு வருடத்திற்கு மட்டுமே இரண்டு கோடி சம்பளம்…

Read more

குஷியோ குஷி…! 8 மாத ஊதியத்தை போனஸாக வழங்கிய நிறுவனம்…. மகிழ்ச்சியில் ஊழியர்கள்…!!

அரசு ஊழியர்களுக்கு பண்டிகை காலங்களில் அளிக்கப்படும் போனஸ் தொகையை போன்று தனியார் நிறுவனங்களும் தனது ஊழியர்களுக்கு பண்டிகை காலங்களில் போனஸ் தொகை அளிக்கின்றனர். அதிலும், ஒரு சில நிறுவனங்கள் ஊழியர்கள் எதிர்பாராத சமயங்களில் அவர்களுக்கான போனஸை அறிவித்து அவர்களை மகிழ்ச்சியில் திக்கு…

Read more

11,000 பேருக்கு வேலை பறிபோகும் அபாயம்… வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

வோடபோன் நிறுவனம் நிதி நெருக்கடியில் மூழ்கியுள்ளதால் அடுத்த மூன்று ஆண்டுகளில் 11 ஆயிரம் பணியிடங்கள் குறைக்கப்படும் என்று பிரிட்டிஷ் தொலைத்தொடர்பு நிறுவனமான vodafone இன் புதிய தலைவர் அறிவித்துள்ளார். இந்த நிறுவனத்தின் வருவாய் இந்த ஆண்டு 1.5 மில்லியன் யூரோக்கள் குறையும்…

Read more

Other Story