பிரபல ஹாலிவுட் நடிகர் ஜிம் ப்ரவுன்(87) காலமானார். வயது மூப்பு காரணமாக வீட்டில் உறங்கிக் கொண்டிருக்கும் போதே அவர் உயிர் பிரிந்துள்ளது. இவர் நடிகர் மட்டுமல்ல உலகப் புகழ் பெற்ற கால்பந்து வீரர், சமூக ஆர்வலர் என பன்முகத் தன்மை கொண்டவர். அர்னால்ட் 2L60T The Running Man, 100 Rifles 6T60T L160 படங்களில் நடித்துள்ளார். கால்பந்து வீரரான இவருக்கு அமெரிக்க கால்பந்து மைதானத்தின் வெளியே சிலை வைக்கப்பட்டுள்ளது.