பிரதமர் மோடி ஜூன் 22-ம் தேதி அமெரிக்காவுக்கு செல்வதை முன்னிட்டு நியூ ஜெர்சியில் உள்ள உணவகத்தில் மோடி ஜி தாலி என்ற உணவு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த உணவகத்தின் உரிமையாளர் ஸ்ரீபாத் குல்கர்னி என்பவர் உருவாக்கியதுதான் இந்த மோடி ஜி தாலி, இதில், கிச்சடி, ரசகுல்லா, சர்சோ டா சாக், டம் ஆலு முதல் காஷ்மீரி, இட்லி, டோக்லா, சாச், அப்பளம் வரை பலவித பதார்த்தங்கள் உள்ளன

#WATCH | A New Jersey-based restaurant launches ‘Modi Ji’ Thali for PM Narendra Modi’s upcoming State Visit to the US. Restaurant owner Shripad Kulkarni gives details on the Thali. pic.twitter.com/XpOEtx9EDg

— ANI (@ANI) June 11, 2023