சதுரகிரி செல்லும் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு… நாளை முதல் 4 நாட்களுக்கு அனுமதி…!!!!
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் வரும் வியாழக்கிழமை பிரதோஷமும், அதனைத் தொடர்ந்து சனிக்கிழமை அமாவாசை வழிபாடும் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு மலை கோவிலுக்கு பக்தர்கள் செல்வதற்கு ஜனவரி 19 முதல் 22-ஆம் தேதி வரை…
Read more