தமிழக டாஸ்மாக் கடைகளில் இனி காலி மதுபாட்டில்களை திரும்ப ஒப்படைத்தால் 10 ரூபாய் வழங்கப்படும்… இன்று முதல் அமலாகிறது புதிய திட்டம்..!!!!
தமிழக அரசின் டாஸ்மாக் மதுக்கடைகளில், மது விற்பனைக்குப் பிறகு காலி பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம், செப்டம்பர் 1 (திங்கள்) முதல் மாநிலத்திலுள்ள சில மாவட்டங்களில் அமலுக்கு வருகிறது. இது, சுற்றுச்சூழல் பாதுகாப்பும், பொதுமக்கள் பாதுகாப்பும் கருதி மேற்கொள்ளப்படும் புதிய முயற்சி…
Read more