மதுரை மாவட்டத்திலுள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகளும் இன்று மூடப்படும் என மாவட்ட ஆட்சியர் சங்கீதா அறிவிப்பு. இம்மானுவேல் சேகரனின் 66-வது நினைவு தினத்தை ஒட்டி மதுரையில் இன்று டாஸ்மார்க் கடைகள் அடைக்கப்படுகின்றன. டாஸ்மார்க் கடைகள்,  மனமகில் மன்றங்கள்,  தங்கும் விடுதிகளுடன்  கூடிய மதுபானக்கூடங்கள் இன்று மூடப்படும் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.