டாஸ்மாக் கடைகளில் டிஜிட்டல் போர்டு… தமிழக அரசின் புதிய திட்டம்..!!
தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களின் விலையை அறிந்து கொள்ளும் வகையில் டிஜிட்டல் போர்டுகளை அமைப்பதற்கு டாஸ்மாக் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. அதன்படி முதல் கட்டமாக ஒரு மாவட்டத்திற்கு ஐந்து கடைகள் என 200 டாஸ்மாக் கடைகள் நவீனப்படுத்தப்பட உள்ளது. இதன் மூலமாக…
Read more