தமிழகத்தில் மது கடைகளின் எண்ணிக்கையை குறைப்பதற்கான ஆய்வுகள் நடந்து கொண்டிருப்பதாக அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். டாஸ்மாக்கில் கூடுதல் விலைக்கு மது விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கூடுதலாக பணம் வாங்கினால் உடனே புகார் தெரிவிக்கலாம் என கூறிய அவர், டாஸ்மாக் கடை திறப்பு நேரத்தில் மாற்றம் இருப்பதாக வெளியான செய்திக்கு எந்த பதிலும் அளிக்கவில்லை