நாமக்கல்லில் இன்று (ஜனவரி 18) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 65 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் ஜனவரி மாதம் 8 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 55 காசுகளிலிருந்து, ஜனவரி 9 ஆம் தேதி முதல் 10 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 65 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இன்றைய (18.1.23) முட்டை விலை நிலவரம்…!!!
Related Posts
“மார்க்கண்டேயன் தைரியமா இருக்காரு!”.. சிறைச்சாலை சந்திப்புக்குப் பிறகு உதயநிதி ஸ்டாலின் வார்னிங்..!!!!
பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயனை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். இந்தச் சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், எத்தகைய அடக்குமுறைகளையும் எதிர்கொள்ளும் வகையில் மார்க்கண்டேயன் மிகவும் மனஉறுதியுடனும்…
Read more“வெட்டி வசனமும்…. வீண் விளம்பரமும்” 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டது பொய்யா….? நயினார் நாகேந்திரனின் அதிரடி கேள்வி….!!
தமிழகத்தில் 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதாகக் கூறப்படும் விவகாரம் குறித்து, பாஜக மாநிலத் தலைவரான நயினார் நாகேந்திரன் தவெக அரசு மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். “வெட்டி வசனமும், வீண் விளம்பரமும் தான் இந்த அரசின் அடையாளம்” என்று கூறி அவர்…
Read more