BREAKING: தமிழகம் என குறிப்பிட்டது ஏன்…? ஆளுநர் மாளிகை விளக்கம்….!!!!!
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழகம் என்று சொல்வதுதான் சரியாக இருக்கும் என்று கூறி வருவது பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது. சமீபத்தில் ஆளுநர் பொங்கல் விழாவுக்கு தலைவர்களை அழைப்பதற்காக கொடுத்த அழைப்பிதழில் தமிழ்நாடு என்ற பெயருக்கு பதிலாக தமிழகம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதோடு…
Read more