போஸ்ட் ஆபீஸில் சீனியர் சிட்டிசன்களுக்கான சூப்பர் திட்டங்கள்…. 8.75% வட்டியில் முதலீடு செய்ய எளிய வழி….!!!!
இந்தியாவில் மூத்த குடிமக்கள் ஓய்வுக்கு பிறகு நிலையான வருமானம் வர வேண்டும் என்று விரும்புவார்கள். அந்த வகையில் பெரும்பாலான மூத்த குடிமக்கள் தாங்கள் முதலீடு செய்வதற்கு வங்கிகள் மற்றும் தபால் அலுவலகங்களையே நாடுவார்கள். இதன் காரணமாக போஸ்ட் ஆபீஸில் பல நல்ல…
Read more