“தப்பு பண்ணிட்டு துணிச்சலை பாத்தீங்களா”…? போலீசை தள்ளிவிட்டு விட்டு அரைகுறை உடையில் தப்பி ஓடிய பாலியல் குற்றவாளி… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!
உத்தரப்பிரதேச மாநிலம் புலந்த்ஷேர் மாவட்டத்தில் இருந்து ஒரு அதிர்ச்சி தரும் சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பாலியல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள ஒருவரை கைது செய்ய மஃப்டியில் வந்த போலீசாரை அவர் தள்ளி விட்டு தப்பி ஓடிய காட்சிகள் வீடியோவில்…
Read more