பெண்கள் பாதுகாப்பில் தற்போதைய அரசு மிகுந்த முனைப்புடன் செயல்படுவதாகவும், உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் தவெக ஐடி விங் பதிவிட்டுள்ளது.

ஸ்டாலின் அவர்கள் அரசியலை மறந்து இன்ஸ்டாகிராம் ரீல்ஸில் மூழ்கியிருப்பதாகச் சாடியுள்ள அந்தப் பதிவு, எதற்கும் அடிபணியாத தங்களின் தலைவரின் நிதி ஆயோக் கூட்ட உரையை நாடு பாராட்டுவதாகக் குறிப்பிட்டுள்ளது.

“>

 

விசாரணையை நேரில் எதிர்கொண்டது தங்கள் தலைவர் என்றும், ஆனால் டாஸ்மாக் ரெய்டுக்காக அஞ்சி டெல்லிக்கு ஓடிய மு.க. ஸ்டாலின் அவர்கள் இதைப் பற்றிப் பேசவே தார்மீக உரிமை இல்லை என்றும் திமுக தலைவரை விமர்சித்து தவெக தரப்பு தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.