“ஜெயலலிதா மரணம்”… அதை செய்தது யார் என்று சொல்லவே முடியாது…. முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி….!!!!
தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து ஆறுமுகசாமி ஆணையம் 608 பக்கங்கள் கொண்ட அறிக்கையை சட்டசபையில் முதல்வர் ஸ்டாலினிடம் தாக்கல் செய்தது. இந்நிலையில் வழக்கறிஞர் தமிழ்மணி ஜெயலலிதாவின் மரணம் குறித்து தெளிவுபடுத்த வேண்டும் என முன்னாள் நீதிபதி ஆறுமுக சாமியிடம்…
Read more