“பரிகாரம் செஞ்சா பக்கவாத நோய் குணமாகும்”…. ஒரே ஒரு பொய்யை சொல்லி பல லட்சத்தை சுருட்டிய தம்பதி… தர்மபுரியில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்..!
தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த சுபா என்பவர், தனது கணவர் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டதால், ஆன்லைன் மூலமாக பரிகாரம் செய்யும் ஜோதிடர் ஒருவரிடம் நம்பிக்கை வைத்து தொடர்பு கொண்டார். அவருக்கு வந்த வாட்ஸ்அப் விளம்பரத்தின் மூலம் சுபா, ஜோதிடர் விஷ்ணுராஜனை தொடர்பு கொண்டு,…
Read more