“தேர்தல் ஆணையத்தின் கடிதத்தை வாங்க மறுப்பு”…. டெல்லிக்கு பறந்த புகார்….. எடப்பாடிக்கு இனி சிக்கல்தானா….?
இந்தியாவில் தற்போது மக்களவை மற்றும் சட்டப்பேரவை தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது. இதில் எங்கிருந்தாலும் வாக்களிக்கும் வகையில் ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரத்தை தேர்தல் ஆணையம் புதிதாக அறிமுகப்படுத்த இருக்கிறது. இந்த இயந்திரம் தொடர்பாக வருகிற 16-ஆம் தேதி தேர்தல் ஆணையம்…
Read more