Breaking: திடீரென ஏற்பட்ட நெஞ்சு வலி…. வீரபாண்டிய கட்டபொம்மன் வாரிசு காலமானார்… பலரும் இரங்கல்…!!
சுதந்திரப் போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் நேரடி வாரிசான வீமராஜா ஜெகவீரபாண்டிய சுப்பிரமணிய கட்டபொம்மு துறை நேற்று காலமானார். எண்பத்தி ஏழு வயதான இவர் பாஞ்சாலங்குறிச்சியில் வசித்து வந்தார். வீரபாண்டிய கட்டபொம்மனின் நான்காவது வாரிசான வீரபாண்டிய துறையின் மகனான இவர் அந்த…
Read more