உக்ரைன் ரஷ்யா போர்…. ஜெர்மனிக்கு எவ்வளவு இழப்பு….? தொழில்துறை நிபுணர்களின் கணிப்பு….!!!!

உக்ரைன் ரஷ்யா போர் தொடங்கி வருகின்ற பிப்ரவரி 24ஆம் தேதியுடன் ஒரு வருடத்தை எட்ட உள்ளது. இந்த போரால் உலக நாடுகள் பெரும் பொருளாதார இழப்பை சந்திக்க நேரிட்டது. அதோடு ரஷ்யா மீது பல்வேறு நாடுகள் பொருளாதார தடை விதித்து உள்ளது.…

Read more

தொழில்முனைவோருக்கு வங்கி கடன் உதவி…. ரூ.75 லட்சம் மானியம்…. விண்ணப்பிக்கும் முறை….!!!

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழக அரசு மாவட்ட தொழில் மையம் மூலம் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை மேம்படுத்துவதற்காக புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம் ஒன்றை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின்…

Read more

“ஈரோடு கிழக்கில் செய்தியாளர்கள் மீது திமுகவினர் தாக்குதல்”…. கொந்தளித்த சீமான்…. பரபரப்பு அறிக்கை….!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகிற 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், திமுகவினர் பொதுமக்களுக்கு பணம் கொடுத்து காலை முதல் இரவு வரை அவர்களை செட் போட்டு அடைத்து வைப்பதாக தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணமாகவே இருக்கிறது. இந்நிலையில் நேரடியாக…

Read more

முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள்…. தனி தாசில்தார் திடீர் மரணம்…. பெரும் சோகம்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள விளையாட்டு அரங்கில் அரசு ஊழியர்களுக்கான முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் நேற்று தொடங்கியது. இதில் தர்மபுரி மாவட்ட இலங்கை தமிழர் முகாம் தனி தாசில்தார் அதியமான் இறகு பந்து போட்டியில் பங்கேற்று விளையாடி உள்ளார். அப்போது திடீரென…

Read more

டைரக்டர் நலன் குமாரசாமியுடன் இணையும் நடிகர் கார்த்தி…. வெளியான புது அப்டேட்….!!!!

நடிகர் கார்த்தி நடிப்பில் கடந்த வருடம் வெளியாகிய விருமன், பொன்னியின் செல்வன், சர்தார் ஆகிய 3 படங்கள் நல்ல விமர்சனங்களையும், வசூலையும் பெற்றது. இந்நிலையில் கார்த்தி தனது 25-வது திரைப்படமான ஜப்பான் படத்தில் பிஸியாக நடித்து கொண்டிருக்கிறார். அதனை தொடர்ந்து முதல்…

Read more

டிரான்ஸ்பார்மர் மீது மோதிய மோட்டார் சைக்கிள்…. மனைவி கண்முன்னே கணவர் பலி…. கோர விபத்து…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சீங்கேரி பகுதியில் விவசாயியான பெரியசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ராஜாமணி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவி இருவரும் பாப்பாரப்பட்டியில் இருக்கும் அங்காளம்மன் கோவில் மயான கொள்ளை நிகழ்ச்சிக்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில்…

Read more

பழக்கடைக்குள் புகுந்த கல்லூரி பேருந்து…. தந்தை-மகள் பலி…. தர்மபுரியில் கோர விபத்து…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கடத்தூர் காந்திநகரில் கர்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடத்தூர் பேரூராட்சிக்கு சொந்தமான கடைகளில் சுங்க கட்டணம் வசூலிக்கும் ஒப்பந்ததாரராக வேலை பார்த்து வந்துள்ளார். இதற்கு விக்னேஷ்வரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஷாசிகா(10) என்ற…

Read more

“தல அஜித் அலுவலகத்தில் ஏகே 62 படத்தின் பூஜை”?… இயக்குனர் இவர்தான்…. செம குஷியில் ரசிகர்கள்…!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித். இவர் எச். வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் நடித்த துணிவு படம் கடந்த மாதம் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்கு பிறகு ஏகே 62 திரைப்படத்தில்…

Read more

உங்ககிட்ட கிழிந்த ரூபாய் நோட்டு இருக்கா?… இனி கவலையை விடுங்க….. ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு….!!!!!

கிழிந்த ரூபாய் நோட்டுக்களை மாற்றி புது நோட்டுக்களை பெறும் வசதியை ரிசர்வ் வங்கி வழங்கி இருக்கிறது. டேப் ஒட்டப்பட்ட, சேதமடைந்த (அ) மிகவும் பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்றி புது நோட்டுக்களை பெற இந்திய ரிசர்வ் வங்கியானது சில விதிகளை வகுத்துள்ளது.…

Read more

ஐபோன் வாங்க பணம் இல்லை…. டெலிவரி பாயை தீர்த்த கட்டிய நபர்…. திடுக்கிடும் தகவல்கள்….!!!!!

கர்நாடகா ஹாசன் மாவட்டத்திலுள்ள அர்சிகெரே பகுதியில் ஆன்லைனில் ஆர்டர் செய்த ஐபோனை வாங்குவதற்கு பணம் இல்லாததால் ஒருவர், டெலிவரி செய்ய வந்த நபரை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அரங்கேறி உள்ளது. இதற்கிடையில் கொலை செய்தவரும் ஒரு டெலிவர் ஏஜென்ட்…

Read more

நீங்க ஆதார் வாங்கி 10 வருஷத்துக்கு மேல் ஆகிட்டா?…. அப்போ உடனே இந்த வேலையை முடிங்க….!!!!!

நீங்கள் ஆதார் கார்டை பெற்று 10 வருடங்களுக்கும் மேல் ஆகியிருந்தால் உடனே தங்கள் வீட்டு முகவரி, பயோமெட்ரிக் தகவல்களைப் புதுப்பித்துக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. ஆதார் கார்டு வாயிலாக நடைபெறும் மோசடிகளை தவிர்க்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படு இருக்கிறது. ஆகவே ஆதார்…

Read more

பாகுபலி -2 சாதனையை முறியடித்து கெத்து காட்டும் “பதான்”…. மகிழ்ச்சியில் படக்குழுவினர்….!!!!

நடிகர் ஷாருக்கான் நடிப்பில் “பதான்” படம் சென்ற மாதம் 25-ம் தேதி உலகளவில் வெளியாகியது. சுமார்  4 வருடங்களுக்கு பின் ஷாருக்கான் படம் வெளியானதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இந்த படத்தில் நடிகை தீபிகா படுகோன், நடிகர் ஜான்…

Read more

ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி… உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு…!!!!!

மார்ச் 5-ம் தேதி அணிவகுப்பிற்கு அனுமதி தர கோரி டிஜிபிக்கு ஆர்.எஸ்.எஸ் நோட்டீஸ் அனுப்பிய நிலையில் தமிழக அரசு சார்பாக மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. அனுமதி தரவில்லை என்றால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகளுக்கு உள்ளாக நேரிடும் என ஆர்.எஸ்.எஸ் ஏற்கனவே தெரிவித்திருந்தது. இந்நிலையில்…

Read more

“நாகலாபுரம் ஆரே நீர்வீழ்ச்சி திறப்பு”…. சென்னைக்கு அருகே மீண்டும் குதூகலம்… இனி செம ஜாலி தான்…!!!

தலைநகர் சென்னையில் இருந்து 70 கிலோமீட்டர் தொலைவில் ஆந்திர மாநிலம் சித்தூர் அமைந்துள்ளது. இங்கு நாகலாபுரம் ஆரே நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. இந்த நீர்வீழ்ச்சியில் போதிய அளவு பாதுகாப்பு இல்லாததால் அடுத்தடுத்து பல உயிர்கள் பறிபோனது. இதனால் கடந்த 2018-ம் ஆண்டு நாகலாபுரம்…

Read more

என்னாது…! இந்த டயலாக்குக்காக அந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டாரா…? தளபதி விஜய் சொன்ன பதிலால் ஷாக்கான ரசிகாஸ்…!!!

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகரில் ஒருவர் தளபதி விஜய். இவர் ரொம்பத் தெளிவானவர் என்று நினைத்தால், இப்படி இருக்கிறாரே என சினிமா ரசிகர்களிடையே பேச்சு வார்த்தை நடந்தது. அதாவது விஜய்யின் 50-வது படமாக சுறா படம் வெளிவந்தது. இதனால் அந்த படத்தின்…

Read more

இன்று காலை முதல்… தமிழகம் உட்பட 11 மாநிலங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை…!!!!!

இன்று காலை முதல் தமிழகம் உட்பட  பதினொரு மாநிலங்களில் 64 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சோதனையானது இந்தியாவை மையமாகக் கொண்டு இயங்கி வரும் பன்னாட்டு நிறுவனத்தில் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் மகாராஷ்டிரம்,…

Read more

சென்னை விமான நிலைய பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்… பிப்.21 முதல் கூடுதல் வசதிகள் அமல்…!!!!

இந்திய விமான நிலைய ஒருங்கிணைந்த கூட்டமைப்பு சென்னை விமான நிலையத்தில் இன்று  தொடங்கப்பட்டது. இதன் மூலமாக விமானங்களின் காலதாமதங்கள் குறைக்கப்பட்டு பயணிகளுக்கு சிறந்த அனுபவம் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும். அதேபோல் தகவல் பரிமாற்றம் பிரச்சனைகளுக்கு சரியான நேரத்தில் முடிவுகள் எடுக்கப்பட்டு உரிய…

Read more

96 பட நடிகை கவுரி கிஷனுக்கு இப்படியொரு ஆசை இருக்கா?… அவரே சொன்ன தகவல்…..!!!!

தமிழ் சினிமாவில் விஜய் சேதுபதியின் 96 படம் வாயிலாக அறிமுகமானவர் தான் கவுரி கிஷன். இதையடுத்து தளபதி விஜய்யுடன் மாஸ்டர், தனுஷின் கர்ணன் மற்றும் பிகினிங் போன்ற படங்களிலும் இவர் நடித்துள்ளார். இந்நிலையில் கவுரி பேட்டி அளித்தபோது “எனக்கு தொடக்கத்தில் நடிகையாக…

Read more

அடடா..! அண்ணன் சீமானை கட்டிபிடித்து முத்தம் கொடுத்த பிக்பாஸ் டைட்டில் வின்னர் அசீம்…. வைரலாகும் பதிவு….!!!

பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் டைட்டிலை வென்றவர் அசீம். வீட்டுக்குள் இருக்கும்போது எதற்கெடுத்தாலும் கோபப்படுவது கத்துவது என அசீம் நடந்து கொண்ட நிலையில் அவருக்கு டைட்டில் மட்டும் கிடைக்கவே கூடாது என பார்வையாளர்கள் வேண்டிக்…

Read more

எஸ்.சி,எஸ்.டி மாணவர்கள் போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி பெற உதவித்தொகை…. தமிழக அரசு அசத்தல் திட்டம்…!!!!!

தாட்கோ நிறுவனத்தின் மூலமாக தாழ்த்தப்பட்ட பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி பெற வசதியாக உதவித்தொகை வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இது குறித்து தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அதிகாரிகள் கூறியதாவது, கிராம பகுதிகளில் பயின்று வரும்…

Read more

“இரண்டாவது தர்மயுத்தத்தை தொடங்கிய ஓபிஎஸ்”…. யாருக்கு ஆதாயம்….? பலே பிளான் போடும் பாஜக….!!!

அதிமுகவில் அடிமட்ட தொண்டன் தான் முடிவெடுக்க வேண்டும் என்பதுதான் கட்சியின் விதி. இதை எம்ஜிஆர் கொண்டு வந்த நிலையில், ஜெயலலிதா அதை உறுதிப்படுத்தினார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் உட்கட்சி பூசல்கள் ஏற்பட்டாலும் 4 வருட ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள…

Read more

“இனி புதிய ஊழியர்கள் சம்பளம் குறைக்கப்படும்”… அதிர்ச்சி தகவலை வெளியிட்ட விப்ரோ நிறுவனம்…!!!!

விப்ரோ நிறுவனம் புதிய ஊழியர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் விதமாக தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது தொடக்கத்தில் புதிய ஊழியர்களுக்கு வழங்கிய ரூ.6.5 லட்சம் ஆண்டு ஊதியம் பாதியாக குறைக்கப்படும் என புதிய ஊழியர்களுக்கு ஒரு அஞ்சல் அனுப்பப்பட்டது. முன்னதாக 2022 – 2023…

Read more

அப்படி போடு…! பட்ஜெட்டில் குடும்ப தலைவிகளுக்கும் மெகா சர்ப்ரைஸ் கொடுக்கும் CM ஸ்டாலின்?… வெளியான சூப்பர் தகவல்…!!

தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பை ஏற்றால் பல்வேறு விதமான நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தது. அதன்படி பெண்களுக்கு பேருந்தில் இலவச பயணம், புதுமைப்பெண் திட்டம் போன்ற பல்வேறு நல திட்டங்களை திமுக அரசு நிறைவேற்றியுள்ளது. அதன்பிறகு கொடுத்த வாக்குறுதிகள்…

Read more

இலங்கையில் இருந்து தனுஷ்கோடிக்கு வந்த அகதிகள்…. போலீசார் தீவிர விசாரணை….!!!

இலங்கையில் இருந்து ராமேஸ்வரம் தனுஷ்கோடி கடற்கரைக்கு 2 அகதிகள் வந்ததில், ஒருவர் தப்பி ஓடி விட்டார். மற்றொரு அகதி ராமேசுவரம் நகர் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு இலங்கையில் இருந்து வந்ததாக சரண் அடைந்தார். இதனை தொடர்ந்து அவரிடம் கியூபிரிவு…

Read more

எங்களுக்கு எக் பிரைட் ரைஸ் தான் வேண்டும்…. சைவ கடையில் சண்டை போட்ட காவலர்கள்…. வெளியான சிசிடிவி ஆதாரம்…. பரபரப்பு….!!!!

சென்னை தாம்பரம் அடுத்த பதுவஞ்சேரியிலுள்ள அர்ச்சனா பவன் எனும் சைவ உணவகத்துக்கு பிப்,.14 ஆம் தேதியன்று இரவு தாம்பரம் ஆயுத படையை சேர்ந்த காவலர்கள் 2 பேர் மப்டியில் சாப்பிடுவதற்காக சென்று உள்ளனர். அப்போது அவர்கள் மதுபோதையில் சென்றதாகவும் சொல்லப்படுகிறது. சைவ…

Read more

விடுதியில் உணவுப் பொருட்களை தயாரிக்கும் மாணவிகள்… இணையத்தில் வைரலான வீடியோ… பெரும் சர்ச்சை..!!!!

மத்திய பிரதேசம் மாநிலம் கட்னி மாவட்டத்தில் கஸ்தூர்பா காந்தி விடுதி அமைந்துள்ளது. இந்த விடுதியில் ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகள் தங்கி இருந்து படித்து வருகின்றனர். இந்நிலையில் மாணவிகள் தங்கள் பள்ளி சீருடை அணிந்தபடி சப்பாத்தி உள்ளிட்ட…

Read more

மலையாள திரைத்துறையில் கருப்பு பணம் முதலீடு… எத்தனை கோடி தெரியுமா…? வருமானவரித்துறை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்…!!!!

கேரளாவில் கடந்த டிசம்பர் மாதம் வருமான வரித்துறையினர்  பிரபல மலையாள சினிமா தயாரிப்பாளர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் திடீர் சோதனை நடத்தினர். அதன் படி  ஆண்டனி பெரும்பாவூர், ஆன்டோ ஜோசப், லிஸ்டின் ஸ்டீபன், நடிகரும், தயாரிப்பாளருமான பிரித்விராஜ் உட்பட தயாரிப்பாளர்களின் வீடுகளில்…

Read more

இந்தியரை கரம் பிடித்த பாகிஸ்தான் இளம்பெண்… பாக். அதிகாரிகளிடம் ஒப்படைத்த போலீசார்…!!!!!

பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் இக்ரா ஜுவானி என்பவர் உடன் உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் முலாயம் சிங்கிற்கு ஆன்லைன் மூலமாக பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களது பழக்கம் நாளடைவில் காதலாக மாறியதை தொடர்ந்து இவர்கள் இருவரும் திருமணம் செய்து…

Read more

திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 75 பேருக்கு…. காத்திருந்த அதிர்ச்சி…. பாகிஸ்தானில் பெரும் சோகம்….!!!!

பாகிஸ்தான் நாட்டில் இஸ்லாமாபாத் பகுதியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக 75 பேர் ஒரு பேருந்தில் வந்துள்ளனர். அவர்கள் திருமண நிகழ்ச்சி முடிந்த பின்னர் லாகூருக்கு அதே பேருந்தில் புறப்பட்டு சென்றுள்ளனர். இந்த பேருந்து பஞ்சாப் மாநிலத்தில் உள்ள மலைபாங்கான…

Read more

உக்ரைன் ரஷ்யா போர்…. 5.5 மில்லியன் டாலர் நிதி உதவி…. அறிவிப்பு வெளியிட்ட ஜப்பான்….!!!!

உக்ரைன் நாட்டுடன் ரஷ்யா நடத்தி வரும் போர் வரும் பிப்ரவரி 24ஆம் தேதியுடன் ஒரு வருடத்தை எட்ட உள்ளது. இந்த போரில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, ஜப்பான், பிரான்ஸ், இங்கிலாந்து போன்ற நாடுகள் உள்ளன. மேலும் அந்நாடுகள் உக்கிரனுக்கு ஆயுதம், ராணுவம்…

Read more

7-வது ஊதியக்குழுவை செயல்படுத்த ரூ.6,000 கோடி நிதி ஒதுக்கீடு… மாநில அரசு சூப்பர் குட் நியூஸ்….!!!!

கர்நாடக அரசு 7-வது ஊதியக்குழுவை செயல்படுத்துவதை நோக்கமாக கொண்டு அதற்காக பல முயற்சிகளை செய்து வருகிறது. 7-வது ஊதியக்குழுவை செயல்படுத்துவதற்காக அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை சுமார் ரூபாய்.6,000 கோடி நிதியை ஒதுக்கி இருப்பதாகக் கடந்த வெள்ளிக்கிழமையன்று தெரிவித்து உள்ளார். இப்போது…

Read more

அடுத்தடுத்து அடாவடியில் ஈடுபட்ட வடகொரியா…. கண்டனம் தெரிவித்த ஐ.நா பொதுச் செயலாளர்….!!!!

கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான வடகொரியா தனது அணு ஆயுதங்களால் அண்டை நாடுகளான தென்கொரியா மற்றும் ஜப்பானை தொடர்ந்து மிரட்டி வருகின்றது. இதனால் தென்கொரியா மற்றும் ஜப்பானின் நெருங்கிய நட்பு நாடான அமெரிக்கா வடகொரியாக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. மேலும்…

Read more

மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பளம் 44% உயர்வு?…. வெளியான சூப்பர் அப்டேட்….!!!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு மகிழ்ச்சி செய்தி வந்துள்ளது. அதாவது, 7-வது ஊதியக் கமிஷனுக்கு பின், 8-வது ஊதியக் குழுவை அரசு விரைவில் அமைக்கவுள்ளது. இது ஒரு முக்கிய காரணியாக இருக்க, இன்னும் பல்வேறு காரணங்களால் அடுத்த வருடம் மத்திய அரசு…

Read more

தமிழக மாணவர்கள் மீது தாக்குதல்…. கோழைத்தனமா இருக்கு…. முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம்….!!!!!

கடந்த பிப்,.19 ஆம் தேதி டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் 2 மாணவர் குழுக்களுக்கு இடையில் மோதல் வெடித்தது. இம்மோதலை அடுத்து ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில்(ஜேஎன்யு) மீண்டும் ஒரு சர்ச்சை வெடித்து உள்ளது. சத்ரபதி சிவாஜி மகாராஜின் பிறந்தநாளை முன்னிட்டு ஏபிவிபி…

Read more

துருக்கியில் அடுத்தடுத்த நிலநடுக்கம்…. 3 பேர் பலி…. பீதியில் மக்கள்….!!!!

துருக்கி மற்றும் சிரியாவை தாக்கிய அதிபயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டு ஒரு வாரம் ஆகி உள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் இடிந்து விழுந்த கட்டிடங்களுக்குள் சிக்கி இருந்தவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. கான்கிரீட் குவியல்களை அகற்ற அகற்ற பிணங்கள் தென்பட்டுக் கொண்டிருப்பதால்…

Read more

செம….! தங்கம் விலை திடீர் குறைவு…. இல்லத்தரசிகளுக்கு ஹேப்பி நியூஸ்…!!

சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.40 குறைந்துள்ளது. இதனால் 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு சவரன் ரூ.42,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 குறைந்துள்ளது. இதனால்…

Read more

மீண்டும் நடிப்பில் களமிறங்கிய நடிகை மேக்னா ராஜ்…. வெளியான தகவல்…..!!!!!

தமிழ் சினிமாவில் காதல் சொல்ல வந்தேன், உயர்திரு 420, நந்தா நந்திதா ஆகிய திரைப்படங்களில் நடித்தவர் மேக்னா ராஜ். இவர் கன்னடத்தில் அதிக திரைப்படங்களில் நடித்து உள்ளார். இதையடுத்து இவர் பிரபல கன்னட நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.…

Read more

ஹன்சிகாவின் “லவ் ஷாதி டிராமா”…. அடுத்தடுத்து வர இருக்கும் எபிசோட்…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான ஹன்சிகா, தொழிலதிபர் சோகைல் கதுரியா என்பவரை கடந்த டிசம்பர் 4ம் தேதி திருமணம் செய்துகொண்டார். இவரது திருமணம் “லவ் ஷாதி டிராமா” எனும் தலைப்பில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் கடந்த பிப்,.10 ஆம்…

Read more

“இப்படி ஒரு பிள்ளை கிடைக்க திரையுலகம் தவம் செய்திருக்கணும்”…. இயக்குனர் பாரதிராஜா பெருமிதம்….!!!!

தெலுங்கு டைரக்டர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் திரைப்படம் “வாத்தி”. சம்யுக்தா மேனன் நாயகியாக நடித்துள்ள இந்த படம் நேரடியாக தெலுங்கிலும் “சார்” எனும் பெயரில் வெளியாகியது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். கடந்த 17ம்…

Read more

“காசு கொடுகாமல் தனியாக தவிக்கவிட்டு இந்தியா போயிட்டாரு”…. ரஜினி பட நடிகர் மீது பெண் பரபரப்பு புகார்….!!!!!

பாலிவுட்டில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர்தான் நவாசுதீன் சித்திக். கடந்த 1999ல் துவங்கிய இவரது திரைப்பயணம் இப்போது வரை தொடர்ச்சியாக இருந்து வருகிறது. தமிழில் கடந்த 2019 ஆம் வருடம் கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியாகிய பேட்ட…

Read more

277ஆவது நாளாக மாற்றமில்லை…! இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்….!!

சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல்…

Read more

இன்றைய (21.02.23) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (பிப்ரவரி 21) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி முட்டை…

Read more

சசிகலாவுடன் கைகோர்க்கும் ஓ.பி.எஸ்… ஈரோட்டில் எடப்பாடிக்கு திருப்புமுனை….!!!!!

ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர் நான்தான் எனக் கூறி வந்தாலும் பொதுக்குழு தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பு எப்படி வரும் என்பதை பொறுத்துதான் அ.தி.மு.க-விற்கு யார் தலைமை தாங்குவார்கள் என்பது தெரிய வரும். இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை பயன்படுத்தி அ.தி.மு.க.வில் தனது…

Read more

உளுந்து, பாமாயில், பருப்பு விலை திடீர் உயர்வு… இல்லத்தரசிகளுக்கு ஷாக் நியூஸ்…!!!!!

விருதுநகர் சந்தையில் உளுந்தம் பருப்பு, பாமாயில், துவரம் பருப்பு போன்றவற்றின் விலை திடீரென அதிகரித்துள்ளது. ஒரே வாரத்தில் திடீரென இந்த அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். விருதுநகர் சந்தையில் அத்தியாவசிய உணவு பொருட்களின் விலைப்பட்டியல் வெளியிடப்பட்டு…

Read more

கண்டுபிடிச்சா கில்லாடி ! கண்களை மிரள வைத்த ILLUSION வீடியோ!!

நம் கண்களை மிரள வைத்த ILLUSION வீடியோ ஒன்று இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. செருப்புகளை வைத்து ஒருவரின் முகத்தை அசத்தலாக கண் முன் கொண்டு வந்த கலைஞருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

Read more

அழுக்கான மூஞ்சியை தேய்த்து கழுவும் நீர்நாய்களின் CUTE வீடியோ!!

நீர் நாய்கள் தண்ணீரில் மிதந்த வாரே தனது கைகளால் முகத்தை தடவி சுத்தம் செய்த வீடியோ இணைய வாசிகளின் மனதை கொள்ளையடித்துச் சென்றுள்ளது. க்யூட்டான நீர் நாய்களின் செயலை பலரும் புன்னகைத்தவாரே பகிர்ந்து வருகின்றனர்.

Read more

உன் கூடவே பொறக்கணும்…! ராகுலும் பிரியங்காவும் பனி சறுக்கு சவாரி!!

ராகுல் காந்தி தனது சகோதரியான பிரியங்கா காந்தியுடன் இணைந்து பனி சறுக்கு சவாரி செய்த வீடியோ வெளியாகி உள்ளது. காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி காஷ்மீருக்கு சென்றுள்ளார். அங்கு ராகுல் காந்தி பனி சறுக்கில் விளையாடி பொழுதை போக்கிய வீடியோ வெளியாகி…

Read more

பைக்கில் ஹாயாக TRIPLES சென்ற கொள்ளையர்கள்..!!!

திருப்பூர் அருகே 17 லட்சம் ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை பிடிக்க போலீசார் ஆறு தனிப்படைகளை அமைத்துள்ளனர். திருப்பூர் மாவட்டம் பெரிய கடை வீதி பகுதியை சேர்ந்த சமுதீன் என்பவர் பனியன் வேஸ்ட் குடோன் நடத்தி வருகிறார். இவர்…

Read more

நெப்போலியனுக்கு நேர்ந்ததை மறந்திடாதீங்க! பிரான்ஸ் அதிபருக்கு மிரட்டல் விடுத்த ரஷ்யா!

நெப்போலியனுக்கு ஏற்பட்ட கதியை மறந்து விட வேண்டாம் என பிரான்ஸ் அதிபருக்கு ரஷ்யா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்கரான் பேசிய போது உக்ரைனால் ரஷ்யா தோற்கடிக்கப்பட வேண்டும் என தான் விரும்புவதாகவும் அதே வேலை அங்கு புதினுக்கு…

Read more

HATSOFF! துருக்கியில் 3600 உயிரை காப்பாற்றிய இந்திய ஹீரோக்கள்..!!!

துருக்கியில் 3600 நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தோம் என இந்திய லெப்டினன்ட் கர்னல் ஆதர்ஷ் ஷர்மா தெரிவித்துள்ளார். துருக்கி நிலநடுக்கம் உலகத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு இந்தியா சார்பில் மருத்துவ குழு அடங்கிய ராணுவ குழுவினர் அந்நாட்டுக்கு அனுப்பி…

Read more

Other Story